அலெக்சேய் பாவ்லோவிச் கான்சுகி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
 
கான்சுகி பல அறிவியல் தேட்டங்களில் பங்கேற்றார். இவர் நோவயாசெம்லியாவில் இருந்து [[List of solar eclipses in the 19th century|1896 ஆகத்து 9 சூரிய ஒளிமறைப்பையும்]] அக்லொசேபிரேவில் இருந்து [[List of solar eclipses in the 19th century|1905 ஆகத்து 30 சூரிய ஒளிமறைப்பையும்]] நோக்கினார். இவர் 1901 இல் சுபிட்சுபெர்கன் தேட்ட்த்தில் புவிக்கோளத்தின் உருவ அளவுகளை வானியல்/புவிப்புற அளக்கையால் கண்டறிய கலந்துகொண்டார்.இவர் 1907 இல் துருக்கித்தானத் தேட்டத்தில் [[List of solar eclipses in the 20th century|1907 ஜனவரி 14 சூரிய ஒளிமறைப்பை நோக்க கலந்துகொண்டார். ஆனால் இந்நோக்கம் மோசமான வானிலையால் நிறைவேறவில்லை. நோக்கீடுகளுக்காகவும் அளவீட்டிற்காகவும் வான் ஒளிப்படம் எடுக்கவும் இவர் மாண்ட் பிளாங்கை பத்துமுறைக்கும் மேலாக ஏறியுள்ளார்.
 
இவர் 1905 இல் புல்கொவோ வான்காணக இணை வானியலாளரானார். மேலும் 1908 தொடக்கத்தில், அதாவது மே மாதத்தில், சிமீசு வான்காணகத்தில் சேர்ந்தார். இவ்வான்காணகம் 1900 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அங்கே புதிய ஆராய்ச்சித் திட்டத்தை ஆகத்து மாதத்தில் தொடங்கிய பின்னர் கருங்கடலில் நீந்தும்போது மாரடைப்பால் இறந்துவிட்டார்.<ref>{{cite news|title=none|newspaper=Wiener Luftschiffer-Zeitung|date= December 1908|volume=VII. Jahrgang|issue=12|page=311}}</ref>
 
==தகைமை==
"https://ta.wikipedia.org/wiki/அலெக்சேய்_பாவ்லோவிச்_கான்சுகி" இலிருந்து மீள்விக்கப்பட்டது