பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
No edit summary
வரிசை 98:
|today = {{Flag|Bangladesh}}<br />{{Flag|Burma}}<br />{{Flag|India}}<br />{{Flag|Pakistan}}<br />{{Flag|Yemen}}
}}
'''பிரித்தானியாவின்பிரிட்டிஷ்  இந்தியப் பேரரசு''' என்பது 1858 முதல் 1947 ஆம் ஆண்டு வரை [[இந்தியத் துணைக்கண்டம்|இந்திய துணைக் கண்டத்தில்]] நிலவிவந்த [[பிரித்தானியா|பிரித்தானிய]]பிரிட்டிஷ்  ஆட்சியைக் குறிக்கும். அச்சமயம் இந்தியா என பொதுவாக அழைக்கப்பட்டாலும் [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தால்ராஜ்ஜியத்தால்]] <ref>First the [[United Kingdom of Great Britain and Ireland]] then, after 1927, the [[United Kingdom of Great Britain and Northern Ireland]]</ref> நேரடியாக ஆட்சி செய்யப்பட்ட இந்தியாவின் மாகாணங்கள் பிரித்தானியபிரிட்டிஷ் முடிக்கு கீழ்பட்ட அரசர்களால் ஆட்சி செய்யப்பட்ட முடியாட்சிகள் என்பவற்றைக் கொண்டிருந்தது. 1876 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இது '''இந்தியப் பேரரசு''' என அழைக்கப்பட்டு அப்பெயரிலேயே கடவுச் சீட்டுகளும் வழங்கப்பட்டன.
 
ஆளும் முறை 1858 ஆண்டு [[இந்தியாவில் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பேனி ஆட்சி|பிரித்தானியக்பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனிகம்பெனி  ஆட்சி]] முடிவுக்கு கொண்டுவரப்பட்டு விக்டோரியாவின் ஆட்சியின் போது பிரித்தானிய பிரிட்டிஷ் முடிக்கு மாற்றப்பட்டதோடு தொடங்கியது. (1876 ஆம் ஆண்டு விக்டோரியா தன்னை இந்தியாவின் பேரரசியாக பிரகடனப்படுத்திக் கொண்டார்.) இவ்வாட்சி 1947 ஆம் ஆண்டு [[இந்தியப் பிரிவினை]] வரை நீடித்தது.
மேலும் இது இந்தியா என்ற பெயரில் உறுப்பு நாடுகளுள் ஒன்றாக 1900, 1920, 1928, 1932 மற்றும் 1936 ஆண்டுகளில் கோடைகால ஒலிம்பிக்ஸிலும் 1945 இல் சான் பிரான்சிஸ்கோவில் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினராகவும் இணைந்தது.
 
"https://ta.wikipedia.org/wiki/பிரித்தானியாவின்_இந்தியப்_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது