பித்தாகரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி செல்வா பக்கம் பித்தாகரஸ் என்பதை பித்தாகரசு என்பதற்கு நகர்த்தினார்: சரியான ஒலிப்பு, தமிழ்...
பெயர் சீராக இருக்கச்செய்தல், வெளியுணைப்பி நீக்கல்
வரிசை 68:
==வானியல்==
 
முன்னைய காலத்தில் [[பூமி]] தட்டையானது என்ற கருத்தே நிலவிவந்தது. புவி [[கோளம்|கோள வடிவமானது]] என்ற கருத்தை முதன்முதலில் முன்வைத்தவர் பித்தாகரஸ்பித்தாகரசு ஆவார். பின்னர் [[அரிஸ்டோட்டில்]] இவரது கருத்தை [[சந்திர கிரகணம்|சந்திர கிரகணத்தின்]] போது [[சந்திரன்|சந்திரனின்]] மீது விழும் புவியின் நிழலை அடிப்படையாக வைத்துக்கொண்டு நிரூபித்தார்.
பூகோள அறிவு வளர்வதற்கும், அமெரிக்கா போன்ற புதிய நாடுகள் கண்டுபிடிக்கப்படுவதற்கும் மனிதனின் முதல் அடி பிதகோரஸ் தேற்றம் என்று கூடச் சொல்லலாம்.
 
==இசைசார் கோட்பாடுகள்==
 
வரலாற்று நூல்களின் அடிப்படையில் பித்தாகரஸ்பித்தாகரசு இசைக் குறிப்புகளை கணிதச் சமன்பாடுகளாக மாற்றும் வழிமுறையைக் கண்டுபிடித்தார் எனக் கூறப்படுகின்றது. பித்தாகரஸ்பித்தாகரசு ஒரு கொல்லன் பட்டறைத் தாண்டிச் சென்ற போது இரும்பை செப்பனிடும்போது எழுந்த ஒலியைக் கேட்டு இந்த மனதிற்கு இசைவான இசைக்குக் காரணமக அறிவியல் ரீதியான காரணம் உள்ளதென்றும், இது கணித ரீதியானது என்றும், இதனைச் சங்கீதத்தில் பயன்படுத்தலாம் என்றும் உணர்ந்துகொண்டார். அவர் கொல்லனிடத்தில் சென்று அங்குள்ள கருவிகள் எவ்வாறாக வேலை செய்கின்றன என்பதைக் கேட்டறிந்துகொண்டார். சுத்தியல்களின் நிறையானது ஒருகுறிப்பிட்ட விகிதத்தில் இருந்தமையே அந்த ஓசைக்குக் காரணம் எனக் கண்டுபிடித்தார்.
 
ஆனால் தந்திகளே அளவிற்கு ஏற்ப இசையை வெளிப்படுத்தும் என்றும் சுத்தியலின் நிறைக்கு ஏற்ப இசை மாறுபடாது என்றும் பின்னாளில் நிரூபிக்கப்பட்டது. இருந்தபோதிலும் பித்தாகரசே தந்திகளின் நீளத்தை வேறுபடுத்துவதன் மூலம் இசையை மாற்றலாம் என்ற கண்டுபிடிப்பை மேற்கொள்ள முன்னோடியாக இருந்தார்.
வரிசை 79:
==படங்கள்==
<gallery>
File:Crotone panorama 2.jpg|இத்தாலியின் தென்கரையிலுள்ள குரோட்டன் (Croton). இது பித்தாகரஸ்பித்தாகரசு சாமோசிலிருந்து வந்தபின் வாழ்ந்த இடம்.
File:Gaffurio Pythagoras.png|மணிகளுடனுள்ள பித்தாகரசையும் இசைக்கருவிகளையும் சித்தரிக்கும் இடைக்கால மரவேலைப்பாடுகள்
File:Sanzio 01 Pythagoras.jpg|ராஃபெலின் ''ஸ்கூல் ஆஃப் ஏதென்ஸ்'' ஓவியத்தில் இசை ஆசிரியராக பித்தாகரஸ்பித்தாகரசு
File:Nuremberg chronicles f 61v 2.png|நியூரம்பெர்க்நியூரம்பெர்கு குரொனிக்கலில் இடைக்காலத்திய அறிஞராகச் சித்தரிக்கப்பட்டுள்ள பித்தாகரஸ்பித்தாகரசு
</gallery>
 
==வெளி இணைப்புக்கள்==
 
http://srkvijayam.com/2014/05/02/பிதகோரஷ்/
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பித்தாகரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது