"அடையாளப்பொருள் நம்பிக்கை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

372 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
-{{unreferenced}} படம்+மேற்கோள்
சி (Info-farmer, அடையாளப்பொருள் வழிபாடு பக்கத்தை அடையாளப்பொருள் நம்பிக்கை என்ற தலைப்புக்கு வழிமாற்...)
சி (-{{unreferenced}} படம்+மேற்கோள்)
[[File:Voodo-fetischmarkt-Lomé.jpg|thumb|300px|வோடூ( voodoo) அடையாளப்பொருள் சந்தை[[லோமே]], [[டோகோ]], 2008]]
{{unreferenced}}
'''அடையாளப்பொருள் வழிபாடு''' ({{lang-en|Fetishism}}) என்பது இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆற்றல்கள் சில பொருட்களில் காணப்படுகின்றது என்று எண்ணுவதைக்குறிக்கும். இத்தகைய பொருட்கள் தன்னகத்தே சில சக்தியைக் கொண்டுள்ளன என்றும், மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட செயல்களை இவை செய்யவல்லன என்றும் நற்பலன்களை ஏற்படுத்தவல்லன என்றும் மக்கள் ஆதி காலத்திலிருந்து நம்பி வருகின்றனர்.
 
அடையாளப்பொருள் வழிபாட்டில், வழிபாட்டிற்குரிய பொருட்கள் உயிருள்ளவையாகவோ, உயிரற்றவையாகவோ, இயற்கையானவையாகவோ, செயற்கையாகவோ இருக்கலாம். பெரும்பாலான பண்பாடுகளில் [[மண்டையோடு]]கள், [[எலும்பு]]கள், செதுக்கப்பட்ட [[சிற்பம்|சிற்பங்கள்]], தனித்தன்மையுடைய கற்கள், மரப்பொருட்கள், கையால் வரையப்பட்ட சித்திரங்கள், [[பறவை]]களின் இறகுகள் போன்ற பலவகை பொருட்கள்.<ref name=NM>"Animals: fact and folklore," ''[[New Mexico Magazine]]'', August 2008, pp. 56-63, see [http://www.nmmagazine.com/ New Mexico magazine website].</ref> அடையாளப்பொருள் வழிபாட்டில் பயன்படுத்தப்படுகின்றன. இவையனைத்தும் இயற்கையை மீறிய ஆற்றலைக் கொண்டுள்ளன என்று இன்றும் நம்பப்படுகின்றது.
 
== இந்துக்களின் செயற்கைப்பொருள் வழிபாடு ==
== கிறித்தவர்களின் செயற்கைப் பொருள் வழிபாடு ==
[[உரோமன் கத்தோலிக்கம்|கத்தோலிக்க]] கிறித்தவர்களிடம் இருக்கின்ற [[நற்கருணை]] பக்தி அதை சார்ந்த நம்பிக்கைகள் எல்லாம் மானுடவியல் பார்வையில் போலிப் பொருள் வழிபாட்டின் அம்சங்களாக கருதப்படுகின்றன. [[சிலுவை]]யை முத்தமிடுதல், [[செபமாலை (கத்தோலிக்கம்)|செபமாலை]]யை முத்தமிடுதல், புனிதர் படங்களை வணங்குதல், [[உத்தரியம்]] அணிதல் ஆகியவை செயற்கைப் பொருள் வழிபாடக பார்கப்படுகின்றது.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:சமயம்]]
22,433

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2199443" இருந்து மீள்விக்கப்பட்டது