"மார்ச் 11" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,864 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
== பிறப்புகள் ==
* [[378]] – [[முதலாம் இன்னசெண்ட் (திருத்தந்தை)]] (இ. [[417]])
*[[1863]] – [[ஆன்ட்ரூ ஸ்டோடார்ட்]], ஆங்கிலேய்த் துடுப்பாட்ட வீரர் (இ. [[1915]])
*[[1898]] – [[சித்பவானந்தர்]], இராமகிருஷ்ண குருகுல மரபைச் சேர்ந்த துறவி (இ. [[1985]])
*[[1915]] – [[விஜய் அசாரே]], இந்தியத் துடுப்பாட்ட வீரர் (இ. [[2004]])
*[[1912]] – [[என். ஜி. ராமசாமி]], இந்திய விடுதலைப்போராட்ட செயற்பாட்டாளர் (இ. [[1943]])
*[[1913]] – [[சக்தி கிருஷ்ணசாமி]], தமிழக எழுத்தாளர், பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர் (இ. [[1987]])
*[[1922]] – [[அப்துல் ரசாக் உசேன்]], மலேசியாவின் 2வது [[மலேசியப் பிரதமர்|பிரதமர்]] (இ. [[1976]])
*[[1931]] – [[ரூப்பர்ட் மர்டாக்]], ஆத்திரேலிய-அமெரிக்கத் தொழிலதிபர்.
*[[1936]] – [[ஹெரால்டு சூர் ஹாசென்]], [[மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற செருமானிய நச்சுயிரியலாளர்
*[[1952]] – [[டக்ளஸ் ஆடம்ஸ்]], ஆங்கிலேய-அமெரிக்க எழுத்தாளர் (இ. [[2001]])
*[[1985]] – [[அஜந்த மென்டிஸ்]], இலங்கைத் துடுப்பாட்ட வீரர்துடுப்பாளர்
<!--Please do not add yourself or people without Wikipedia articles to this list. No red links, please. -->
 
== இறப்புகள் ==
*[[1863]] &ndash; [[ஜேம்சு ஓற்றம்]], ஆங்கிலேய இராணுவ அதிகாரி (பி. [[1803]])
*[[1955]] &ndash; [[அலெக்சாண்டர் பிளெமிங்]], [[மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற இசுக்கொட்டியர்இசுக்கொட்டிய உயிரியலாளர் (பி. [[1881]])
*[[1967]] &ndash; [[வெ. அ. சுந்தரம்]], இந்திய விடுதலை இயக்க செயற்பாட்டாளர் (பி. [[1896]])
*[[1965]] &ndash; [[ஹேரி அல்தாம்]], ஆங்கிலேயத் துடுப்பாட்ட வீரர் (பி. [[1888]])
*[[1971]] &ndash; [[பைலோ பார்ன்சுவர்த்]], அமெரிகக்அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் (பி. [[1906]])
*[[1979]] &ndash; [[ஆர். அனந்த கிருஷ்ண சர்மா]], ஆந்திர கருநாடக இசைக் கலைஞர் (பி. [[1893]])
*[[1997]] &ndash; [[திக்குறிசி சுகுமாரன் நாயர்]], மலையாள இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் (பி. [[1916]])
*[[2002]] &ndash; [[ருடால்ப் ஹெல்]], செருமானியக் கண்டுபிடிப்பாளர் (பி. [[1901]])
*[[2009]] &ndash; [[ஓமக்குச்சி நரசிம்மன்]], தமிழ்த் திரைப்பட நடிகர்
*[[2012]] &ndash; [[த. ஆனந்தமயில்]], ஈழத்து எழுத்தாளர் (பி. [[1947]])
*[[2013]] &ndash; [[சு. சபாரத்தினம்]], ஈழத்துப் பத்திரிகையாளர், எழுத்தாளர் (பி. [[1930]])
*[[2013]] &ndash; [[ஸ்ரீபாத பினாகபாணி]], இந்தியப் பாடகர், மருத்துவர் (பி. [[1913]])
*[[2013]] &ndash; [[வே. தில்லைநாயகம்]], நூலகவியலாளர், தமிழறிஞர். (பி. [[1925]])
<!--Do not add people without Wikipedia articles to this list. -->
 
== சிறப்பு நாள் ==
*விடுதலை நாள் ([[லிதுவேனியா]])
* [[சாம்பியா]] - இளைஞர் நாள்
 
== வெளி இணைப்புக்கள் ==
1,14,125

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2199540" இருந்து மீள்விக்கப்பட்டது