"மார்ச் 11" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

57 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
== நிகழ்வுகள் ==
* [[1702]] - முதல் [[ஆங்கிலம்|ஆங்கில]] நாளிதழான [[தெ''தி டெய்லி குராண்ட்]]'' (''The Daily Courant'') [[லண்டன்|லண்டனி]]ல் வெளியிடப்பட்டது.
* [[1801]] - [[ரஷ்யாஉருசியா]]வின் முதலாம் பவுல் கொல்லப்பட்டான். அவனது மகன் [[முதலாம் அலெக்சாண்டர்]] மன்னனானான்உருசியப் பேரரரசரானார்.
* [[1861]] - [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு]] புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியது.
* [[1864]] - [[இங்கிலாந்து]] [[ஷெஃபீல்ட்]]செஃபீல்டு நகரில் இடம்பெற்ற செயற்கை வெள்ளப் பெருக்கினால் 250 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1897]] - [[மேற்கு வேர்ஜீனியா]]வுக்கு மேலாகப் பறந்த [[எரிவெள்ளி]] ஒன்று வெடித்து சிதறியதில் சேதம் ஏற்பட்டது.
* [[1902]] - [[காங்கேசன்துறை]]யில் இருந்து [[சாவகச்சேரி]] வரையான 21 [[மைல்]] நீள [[புகையிரதம்|புகையிரத]]ப் பாதை அமைக்கப்பட்டது.
* [[1918]] - [[ரஷ்யா]]வின் தலைநகரம் [[லெனின்கிராட்|பெத்ரோகிராட்]]டில் இருந்து [[மாஸ்கோ]]வுக்கு மாறியது.
* [[1931]] - [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தில்]] "வேலைக்கும் சோவியத் ஒன்றியத்தைப் பாதுகாக்கவும் ஆயத்தமாயிரு" என்ற இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
* [[1958]] - ஐக்கிய அமெரிக்காவின் B-47 விமானம் [[அணுகுண்டு]] ஒன்றைத் தவறுதலாக வீழ்த்தியதில் தெற்குக் [[கரோலினாதென் கரொலைனா|தெற்கு கரோலைனா]]வில் பலர் காயமடைந்தனர்.
* [[1978]] - ஒன்பது [[பாலஸ்தீனம்|பாலஸ்தீன]]த் தீவிரவாதிகள் [[இஸ்ரேல்|இஸ்ரேலில்]] [[பேருந்து]] ஒன்றைக் கடத்தி 34 பொதுமக்களைக் கொன்றனர்.
* [[1985]] - [[மிக்கைல் கொர்பச்சோவ்]] [[சோவியத்]] தலைவரானார்.
* [[1998]] - [[திருகோணமலை]]த் துறைமுகத்தில் [[கரும்புலிகள்]] [[இலங்கை]]யின் ரோந்துப் படகொன்றை மூழ்கடித்தனர்.
* [[2004]] - [[ஸ்பெயின்]] தலைநகர் [[மாட்ரிட்]]டில் இடம்பெற்ற தொடர் [[தொடருந்து]]க் குண்டுவெடிப்பில் 192 பேர் கொல்லப்பட்டனார்.
* [[2007]] - [[தென் அமெரிக்கா]]வின் வடகிழக்கில் உள்ள [[கயானா]] விண்வெளி ஏவுதளத்தில் [[ஏரியன்ஆரியான்-5]] ராக்கெட் ஏவப்பட்டு வெற்றிகரமாக அது இன்சாட்-4B என்ற [[இந்தியா|இந்திய]] [[செய்மதி]]யையும் ஸ்கைநெட்-5A என்ற [[பிரித்தானியா]]வின் துணைக்கோளையும் சுமந்து சென்றது.
* [[2011]] - [[2011 செண்டை நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும்]]: [[சப்பான்|சப்பானின்]] [[ஒன்சூ]] தீவில் வட கிழக்குப் பகுதியில் 8.9 [[ரிக்டர்|புள்ளிகள்]] பெரும் [[நிலநடுக்கம்]] ஏற்பட்டு [[ஆழிப்பேரலை]]யாக உருவெடுத்தது. பெரும் எண்ணிக்கையானோர் உயிரிழந்தனர்.
 
1,14,197

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2199552" இருந்து மீள்விக்கப்பட்டது