சைக்ளோப்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanO பக்கம் சைக்கிளோப்சு என்பதை சைக்ளோப்சு என்பதற்கு நகர்த்தினார்
Polyphemus.png
வரிசை 1:
[[File:Polyphemus.gifpng|thumb|பாலிஃபியூமசு-லேன்ட்சுமியூசியம் ஓல்டன்பர்கில் உள்ள ஓவியம். 1802ல் சோகன் எயின்ரிச்சு வில்யெல்ம் டிசுச்சுபெயின் என்பவரால் வரையப்பட்டது.]]
[[கிரேக்கத் தொன்மவியல்]] மற்றும் உரோமைத் தொன்மவியலில், '''சைக்கிளோப்சு''' (''Cyclops'') அல்லது '''சைக்கிளோப்சுகள்''' என்பவர்கள் ஒற்றைக் கண்களை உடைய அரக்கர்களாவர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் நெற்றியின் மத்தியில் ஒற்றைக் கண் இருக்கும். இவர்களின் பெயருக்கு வட்ட கண் உடைய என்று பொருள்.<ref>[http://www.perseus.tufts.edu/hopper/text?doc=Perseus%3Atext%3A1999.04.0057%3Aentry%3D*ku%2Fklwy Κύκλωψ] at LSJ</ref><ref>Paul Thieme, "Etymologische Vexierbilder", ''Zeitschrift für vergleichende Sprachforschung'' 69 (1951): 177-78; Burkert (1982), p. 157; J.P.S. Beekes, Indo-European Etymological Project, ''s.v.'' Cyclops.[http://www.indo-european.nl/cgi-bin/response.cgi?root=leiden&morpho=0&basename=%5Cdata%5Cie%5Cgreek&first=111]</ref> இவர்களில் ஒற்றைக்கண் மூவர் புரோன்டசு, ஸ்தெரோப்பசு, ஆர்கசு ஆகியோர் [[யுரேனஸ் (தொன்மவியல்)|யுரேனசு]] மற்றும் [[ஜியா (தொன்மவியல்)|கையா]]வின் பிள்ளைகளாகவும், [[டைட்டன் (தொன்மவியல்)|டைட்டன்சு]]வின் உடன்பிறந்தவர்களாகவும் [[எசியோடு]] குறிப்பிடுகிறார்.<ref>Hesiod, Theogony, 140</ref> மற்றொரு வகையான சைக்ளோப்சுகளை [[போசிடான்|போசிடானின்]] பிள்ளைகள் எனக் கவிஞர் [[ஓமர்]] குறிப்பிடுகிறார்.
 
"https://ta.wikipedia.org/wiki/சைக்ளோப்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது