சுசித்ரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 15:
 
ஆரம்பத்தில் ரேடியோ மிர்ச்சி (சென்னை) பண்பலை வானொலி நிலையத்தில் பணியாற்றிய இவர், தற்போது ரேடியோ ஒன் (சென்னை) பண்பலை வானொலி நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.
 
==சர்ச்சை==
இவர் தன் கீச்சு கணக்கு கொந்தர்களால் கைப்பற்றப்பட்டு உள்ளதாக கூறினார், இவரின் கீச்சு கணக்கிலிருந்து தன்னை நடிகர் தனுசின் பாதுகாவலர்கள் தொந்தரவு செய்ததாக தெரிவித்தார். தனுசு தனக்கு போதை கொடுத்து தன்னை வன்புணர்ந்ததாக கூறினார். <ref>[http://www.ndtv.com/opinion/the-many-disturbing-sides-and-faces-of-suchileaks-1667880?pfrom=home-lateststories The Many Disturbing Sides And Faces Of #Suchileak]</ref> நடிகர்கள் தனுசு, அனுயா, அன்சிகா, அனிருத், சஞ்சிதா செட்டி, மற்றும் ஆண்ட்ரியா ஆகியோர் நெருக்கமாக இருக்கும் படங்களையும் அட்டவணை போட்டு வெளியிட்டு வருகிறார். <ref>[http://indianexpress.com/article/entertainment/tamil/singer-suchitra-leaks-private-pictures-of-dhanush-trisha-hansika-motwani-and-other-celebrities-4552519/ Singer Suchitra leaks private pictures of Dhanush, Trisha, Hansika Motwani and other celebrities]</ref> <ref>[http://tamil.samayam.com/tamil-cinema/movie-news/selvaraghavan-explain-about-singer-suchitras-twitter-issue/articleshow/57476548.cms சுசிலீக் விவகாரம்: உணர்வுகளை மதிப்பதாக செல்வராகவன் விளக்கம்]</ref> பாடகி சுசித்ரா மன அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது கணவர் கார்த்திக் தெரிவித்திருந்தார்<ref>[http://www.hindustantimes.com/bollywood/suchitra-going-through-certain-emotional-condition-husband-karthik-on-her-tweets/story-FlK4TwH5SwWN9WVHwKyWCJ.html Suchitra going through certain emotional condition: Husband Karthik on her tweets]</ref>. பாடகி சின்மயி தனுசுடனும் அன்ரித்துடனும் இருப்பது போன்ற நிழற்படங்களை வெளியிட்டிருந்தார். விசய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நடத்தும் டிடி என்பவர் வேறு ஆணுடன் இருப்பது போன்ற நிழற்படங்களை வெளியிட்டிருந்தார்<ref>[http://www.hindustantimes.com/regional-movies/suchileaks-is-rj-suchitra-karthik-going-to-london-for-rehabilitation/story-7hGYWsHZx4Vy6ETHjeoDeJ.html #SuchiLeaks: Is RJ Suchitra Karthik going to London for rehabilitation?] </ref>
 
==உசாத்துணை==
வரி 23 ⟶ 26:
==வெளியிணைப்புகள்==
* [http://singersuchi.com/ சுசித்ராவின் சொந்த இணையத்தளம்]
==மேற்கோள்கள்==
<references />
 
 
[[பகுப்பு:வானொலி ஒலிபரப்பாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சுசித்ரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது