யெவ்கேனி கிரினோவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
இவர் 1926 முதல் 1930 வரை அறிவியல் கல்விக்கழக கனிம அருங்காட்சியத்தின் விண்கல் பிரிவில் பணியாற்றினார். இந்த காலகட்டத்தில் இவர் துங்குழ்சுகா நிகழ்வு குறித்து இலியோனிது குலிக் அவர்களின் மேற்பார்வையின் கீழ் ஆய்வு செய்தார். இவர் 1929 முதல் 1930 வரையிலான துங்குழ்சுகா தேட்ட்த்தில் வானியலாளராக பங்கேற்றார். இந்த்த் தேட்ட்த் தரவுகளை வைத்து இவர் உருசிய மொழியில் ஒரு தனிவரைவு நூலை 1949 இல் எழுதினார். இந்நூலின் பெயர் ''துங்குழ்சுகா விண்கல் கனிமம்'' என்பதாகும்.
 
இடர்தரும் நைட்டிரேட் படலங்களை நீக்க, இவர் 1975 ஆம் ஆண்டில், குலிக்கின் 1938 தேட்டம் முதல் துங்குழ்சுகா நிகழ்வு வரையிலான ஒளிப்பட எதிர்நகல்களை எரித்துவிட்டார். என்றாலும் அவற்றின் நேர்நகல்கள் ஆய்வுக்காக தொம்சுக்தோம்சுக் நகரில் காப்பாக வைக்கப்பட்டுள்ளன.<ref>{{cite book|last1=Rubtsov|first1=Vladimir|title=The Tunguska Mystery|date=2009|publisher=Springer|isbn=9780387765730}}, p.59</ref>
 
==அறிவியல் விருதுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/யெவ்கேனி_கிரினோவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது