ஜெய்சல்மேர் கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" {{Infobox military structure |name = ஜெய்சல்மே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 45:
}}
 
'''ஜெய்சல்மேர் கோட்டை''' (Jaisalmer Fort), [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[இராஜஸ்தான்|இராஜஸ்தானின்]], [[ஜெய்சல்மேர்]] நகரத்தில் அமைந்துள்ள பெரிய மலைக்கோட்டையாகும். [[இராஜஸ்தானின் மலைக் கோட்டைகள்|இராஜஸ்தானின் ஆறு மலைக் கோட்டைகளில்]] ஒன்றாக ஜெய்சல்மேர் மலைக்கோட்டையும் [[உலகப் பாரம்பரியக் களம்| உலகப் பாரம்பரியக் களங்களில்களமாக]] ஒன்றாக [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்|யுனேஸ்கோ]] நிறுவனம் 2013ஆம் ஆண்டில் அறிவித்துள்ளது.<ref>[http://whc.unesco.org/en/list/247 Hill Forts of Rajasthan]</ref><ref>[http://timesofindia.indiatimes.com/india/Six-Rajasthan-hill-forts-on-Unesco-list/articleshow/19979953.cms Six Rajasthan hill forts on Unesco list]</ref>
 
இம்மலைக்கோட்டையை 1156-இல் [[ராஜ்புத்|இராசபுத்திர]] குல ஆட்சியாளர் ராவல் ஜெய்சல் என்பவரால் [[தார் பாலைவனம்|தார் பாலைவனத்தில்]] உள்ள [[ஜெய்சல்மேர்]] நகரத்தின் [[ஆரவல்லி மலைத்தொடர்|ஆரவல்லி மலைத்தொடரில்]] உள்ள திரிகூட மலையில் கட்டப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/ஜெய்சல்மேர்_கோட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது