வானூர்தியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 50:
 
தனது மிதவை வானூர்திகளின் தரையிறக்க சக்கரங்களின் உறுதியை அதிகப்படுத்துவதுடன் எடையையும் குறைக்க, விரைப்பு-ஆர சக்கரங்களைப் (Tension-spoked wheel) பயன்படுத்தியது இவரது மற்றொரு முக்கிய கண்டுபிடிப்பு ஆகும்.
 
===19-ஆம் நூற்றாண்டு===
தொடர்ந்த பத்தொன்பதான் நூற்றாண்டில் சர் ஜார்ஜ் கேலியின் கருதுகோட்கள் மேம்படுத்தப்பட்டு, உறுதிபடுத்தப்பட்டு, விரிவாக்கப்பட்டன. இக்காலகட்டத்தின் முக்கிய ஆய்வாளர்கள் [[ஓட்டொ லிலியென்தால்]] (Otto Lilienthal) மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் "ஒரேசியோ பிரடெரிக் பிலிப்ஸ்" (Horation Frederick Philips) ஆகியோர் ஆவர்.
 
==மேலும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/வானூர்தியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது