வானூர்தி அறிவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 47:
நவீன வானூர்திகளின் வடிவமைப்பான நிலைத்த இறக்கையுடன், நிலைப்படுத்தும் வால்பகுதியோடு (கிடைநிலை மற்றும் செங்குத்து) கூடிய வடிவமைப்பை முதன்முதலில் கொண்டுவந்தார். அவ்வடிவமைப்பில் ஆளற்ற மற்றும் ஆளிருந்த மிதவை வானூர்திகளை பறக்கச் செய்தார்.
 
அவர் "சுழலும் கை" (Whirling Arm) அமைப்பினை காற்றியக்கவியலின் விசைகளை அறியவும் அளவிடவும் பயன்படுத்தினார். மேலும் அதனைப் பயன்படுத்தி நேரான காற்றிதழ்களை விட விற்சாய்வுடை காற்றிதழ்களின்[[காற்றிதழ்]]களின் (Cambered Aerofoil) சிறப்பான பயன்பாட்டினைக் கண்டறிந்தார். இவற்றைத் தவிர்த்து இழுவை குறைப்பின் அவசியம், இறக்கைகளை சற்றே மேல்நோக்கிய கோணத்தில் வானூர்தியின் உடற்பகுதியுடன் இணைப்பது, ஆர்னித்தோப்டர் மற்றும் [[வான்குடை]]கள் குறித்த புரிதல் மற்றும் வடிவமைப்பு ஆகிய நிலைகளில் இத்துறையில் பங்களித்திருக்கிறார்.{{sfn|Wragg|1974}}
 
தனது மிதவை வானூர்திகளின் தரையிறக்க சக்கரங்களின் உறுதியை அதிகப்படுத்துவதுடன் எடையையும் குறைக்க, விரைப்பு-ஆர சக்கரங்களைப் (Tension-spoked wheel) பயன்படுத்தியது இவரது மற்றொரு முக்கிய கண்டுபிடிப்பு ஆகும்.
 
===19-ஆம் நூற்றாண்டு===
"https://ta.wikipedia.org/wiki/வானூர்தி_அறிவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது