அந்தோன் செர்கெயேவிச் புசுலோவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 15:
"நகர் 4 மக்கள்" அமைப்பில் ந்கரத் திட்டமிடலிலும் போக்குவரத்து வடிவமைப்பதிலும் வல்லவராகிய இவர் 2012 இல் இருந்து மும்முரமாக ஈடுபடலானார்.<ref name="city4people.ru"/> "நகர் 4 மக்கள்" அமைப்பின் காட்சியரங்கில் இவர் போக்குவரத்து பற்றி பல உரைகளை ஆற்றினார்.<ref>[https://www.youtube.com/playlist?list=PLeGNpy7RKkc17sYifybQOnYpkjRcmvAUu Transport lectures], City 4 People Youtube channel</ref>
 
இவர் 2013 இல் மாஸ்கோ இலெனின் வளாக மீள்கட்டுமானத் திட்டத்தில் பங்கேற்றார். இதில் வடமேற்கு நாண் இணைப்புக் கட்டுமானத்தை வுகான் ஆர். வுச்சிக்குடன் இணைந்துமேற்கொண்டார்.<ref>{{cite web|url=http://www.seas.upenn.edu/~vuchic/|title=Homepage for Vukan Vuchic}}</ref> professorஇவர் atபென்சில்வேனியா theபல்கலைக்கழகப் [[Universityபேராரியராகப் of Pennsylvania]]பணிபுரிந்தார்.
 
இவர் மாஸ்கோ பெருநகரின் இற்றைப்படுத்திய நிலப்படத்துக்கான ஒப்பந்த ஆவண வரைவாளர்களில் ஒருவராவார்.<ref>{{cite web|url=http://izvestia.ru/news/538402|title=На схему столичного метро могут вернуть Москву-реку|author=Анна Семенова|author2=Маргарита Верховская|work=Известия}}</ref> இவரிடமிருந்து மாநில, நகராட்சி, பொதுமக்கள், வணிகப் போகுவரத்துத் திட்டங்களுக்கான அறிவுரைகள் தொடர்ந்து பெறப்பட்டன.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அந்தோன்_செர்கெயேவிச்_புசுலோவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது