அந்தோன் செர்கெயேவிச் புசுலோவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 28:
 
இவருக்கு ஆட்ஜ்கின் நிணநீர்ப் புற்றுநோய் தாக்கியது 2011 மருத்துவ நோய்நாடலில் அறியப்பட்டது. இவருக்கு மாஸ்கோ புற்றுநோய் ஆராய்ச்சி மையத்திலும் சமாரா வட்டார மருத்துவப் புற்றுநோய் மையத்திலும் சிகிச்சை அளிக்கப்பட்ட்து. உருசியாவில் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காமல் போனதால் இவர் நியூயார்க் பிரெசுபிட்டேரிய மருத்துவமனையில் சிகிச்சை பெறக் கேட்டுக்கொண்டார்.இதற்காக இணையத்தில்தன் வலைப்பூ வாசகர்களிடம் நிதி திரட்ட முயன்று, ஒருவாரத்துக்குள் சிகிச்சைக்கு வேண்டிய நிதி திரண்டது.<ref>{{cite web|url=http://mymaster.livejournal.com/321579.html|title=Fundraising for Treatment}}</ref><ref>{{cite web|url=http://samara.kp.ru/daily/25979/2913167/|title=Пусть Антон Буслов поживет подольше|author=ЗАО ИД «Комсомольская правда»|work=ЗАО ИД «Комсомольская правда»}}</ref> ஏறத்தாழ, 30,000 வலைப்பூ வாசகர் நிதி நல்கினர்.
<ref>{{cite web|url=http://bloknot-voronezh.ru/novosti/21143|title=Founder of NGO "Voronezh Citizens for Trams Committee" collects 4,5 million rubles for cancer treatment}}</ref> ஒரு தனியருக்காக, ரூனெட்டில் மிக வேகமாகத் திரண்ட நிதி இதுவேயாகும். சிகிச்சைச் சிக்கல்களால் மீண்டும் அந்த 30,000 பேரிடமும் மீண்டும் நிதி கோர வேண்டியதாயிற்று.<ref>{{cite web|url=https://www.facebook.com/groups/mymaster4life/|title=Facebook group dedicated to helping Anton Buslov|work=Facebook}}</ref> கூடுதல் நிதியும் வெற்றியுடன் திரட்டப்பட்டுதுதிரட்டப்பட்டது. எனவே இவர் அம்மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சையும் மறுவாழ்வும் பெற்றார். அப்போது பல புற்றுநோயாளிகளுக்கு அறிவுரையும் அறநிலை ஆதரவும் நல்கினார்.<ref>{{cite web|url=http://www.psychologies.ru/wellbeing/health/_article/anton-buslov/|title=Interview to "Psychologies" newspaper}}</ref>
 
இவர் 2014 ஆகத்து 20 இல் நியூயார்க் நகரில் இறந்தார்.<ref name="newtimes20140820">[http://www.newtimes.ru/articles/detail/86168 Anton Buslov Left Us] // The New Times, 20.08.2014</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/அந்தோன்_செர்கெயேவிச்_புசுலோவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது