அந்தோன் செர்கெயேவிச் புசுலோவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 33:
 
== குடும்பம் ==
 
இவரது தந்தையார் ஒரு பொறியாளர்;தாயார் இல்லறங் காத்தவர். இவருக்கு இரு உடன்பிறப்புகள் உண்டு. தம்பியின் பெயர் திமித்ரி; தங்கையின் பெயர் அனசுதாசியா.
 
இவர் முத்லில் 2005 இல் மணம் செதுகொண்டார். இது 2009 இல் மணவிலக்கில் முடியவே, இரண்டாவதாக, 2012 இல் மணம் செய்துகொண்டார்: "நான் என் நட்புப் பெண்னிடம் என்விருப்பத்தைக் கூறும்போது எனக்குப் புற்றுநோய் இருந்தது தெரியாது. பின்னர் நோய்நாடலில் தெரிய வந்ததும், மருத்துவர்கள் ஒராண்டிலோ அல்லது அரையாண்டிலோ எனது ஆயுள் முடிய வாய்ப்புள்ளதைக் கூறினர்".<ref name="[9]">{{cite web|url=http://thenewtimes.ru/articles/detail/64920/|title=The New Times: Cancer or No Cancer, What Is the Difference Anyway?}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அந்தோன்_செர்கெயேவிச்_புசுலோவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது