ஜெரோம் தாஸ் வறுவேல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2,743 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(புதிது)
 
No edit summary
{{Infobox Christian leader
[[ஜெரோம் தாஸ் வறுவேல்]] தமிழ்நாட்டின் [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி மாவட்டத்தில்]] அமைந்துள்ள உரோமன் கத்தோலிக்க [[குழித்துறை மறைமாவட்டம்|குழித்துறை மறைமாவட்டத்தின்]] முதல் ஆயர் ஆவார்.
| honorific-prefix = ஆயர்
| name = ஜெரோம் தாஸ் வறுவேல்<br/>Jerome Dhas Varuvel
| honorific-suffix = S.D.B.
| title = [[குழித்துறை மறைமாவட்டம்|குழித்துறை மறைமாவட்ட]] [[ஆயர்]]
| image = Jerome Dhas Varuvel SDB.jpg
| image_size =
| alt =
| caption =
| native_name =
| native_name_lang =
| church = ரோமன் கத்தோலிக்கம்
| archdiocese =
| province = மதுரை
| metropolis =
| diocese = [[குழித்துறை மறைமாவட்டம்|குழித்துறை]]
| see =
| elected = 22 திசம்பர் 2014
| term = பெப்ரவரி 24, 2015
| quashed =
| predecessor =
| successor =
| opposed =
| other_post =
| ordination = சூன் 2, 1985
| ordained_by = [[திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்]]
| consecration = பெப்ரவரி 24, 2015
| consecrated_by = ஆயர் பீட்டர் ரெமிஜியுசு
| cardinal =
| created_cardinal_by =
| rank =
| birth_name = ஜெரோம் தாஸ்
| birth_date = {{Birth date and age|1951|10|21|df=y}}
| birth_place = படுவூர், கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு
| death_date =
| death_place =
| buried =
| resting_place_coordinates =
| nationality = இந்தியர்
| religion = ரோமன் கத்தோலிக்கம்
| residence =
| parents =
| spouse =
| children =
| occupation =
| profession =
| education =
| alma_mater =
| motto =
| signature =
| coat_of_arms_alt =
| feast_day =
| venerated =
| saint_title =
| beatified_date =
| beatified_place =
| beatified_by =
| canonized_date =
| canonized_place =
| canonized_by =
| attributes =
| patronage =
| shrine =
| suppressed_date =
| other =
| module =
}}
[['''ஜெரோம் தாஸ் வறுவேல்]]''' (''Bishop Jerome Dhas Varuvel'', பிறப்பு: அக்டோபர் 21, 1951) தமிழ்நாட்டின் [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி மாவட்டத்தில்]] அமைந்துள்ள உரோமன் கத்தோலிக்க [[குழித்துறை மறைமாவட்டம்|குழித்துறை மறைமாவட்டத்தின்]] முதல் ஆயர் ஆவார்.
 
== பிறப்பும் தொடக்க காலக் கல்வியும் ==
1951 அக்டோபர் 21ஆம் நாள் கன்னியாகுமரி மாவட்ட த்தில்மாவட்டத்தில் படுவூர் என்ற கிராமத்தில் பிறந்த இவர் வெள்ளியாவிளை ஊரில் தொடக்கப் பள்ளியில் கல்வி பயின்றார். 1964, மே மாதம் 24ஆம் நாள் இவர் [[கோட்டாறு மறைமாவட்டம்|கோட்டாறு மறைமாவட்டத்தின்]] புனித ஞானப்பிரகாசியார் தொடக்கநிலை குருத்துவ கல்விக்கூடத்தில் சேர்ந்து, நாகர்கோவில் கார்மல் உயர்நிலைப் பள்ளியில் பயின்று, 1967ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் உயர்நிலைக் கல்வியை முடித்தார். 1967 ஜூன் முதல் 1968 மார்ச்சு வரை நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் பல்கலை முற்படிப்பினை முடித்தார்.
 
== மேல்நிலைக் கல்வி ==
 
2015, பெப்ருவரி 24: ஜெரோம் தாஸ் வறுவேல், புதிதாக உருவாக்கப்பட் ட குழித்துறை மறைமாவட்ட த்தின் முதல் ஆயராகத் திருநிலைப்படுத்தப் பட்டார். ஆயர் பட்ட விழாவிற்குத் தலைமை தாங்கியவர் கோட்டாறு மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ். இணைந்து பட்டம் வழங்கியவர்கள் மதுரைப் பேராயர் அந்தோணி பாப்புசாமி, மற்றும் சென்னை-மயிலை பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி.
 
[[பகுப்பு:இந்திய ஆயர்கள்]]
[[பகுப்பு:1951 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
1,23,261

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2200911" இருந்து மீள்விக்கப்பட்டது