தங்கர் பச்சான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{Infobox person
|name = தங்கர் பச்சான்
|image =தங்கர் பச்சான் thangar bachan
|imagesize =
|caption =
|caption =உழவன், எழுத்தாளன், திரைப்பட கலைஞன், சமூகப்போராளி
|birth_name = தங்கராசு
|birth_date = [[1961]] - ஆம் [[ஆண்டு]]
|birth_place = பத்திரக்கோட்டை, பண்ணுருட்டி வட்டம், [[தமிழ் நாடுதமிழ்நாடு]], {{IND}}
|occupation = [[உழவர்]], [[ஒளிப்பதிவாளர்]], [[இயக்குநர் (திரைப்படம்)|இயக்குநர்]], [[நடிகர்]], [[தயாரிப்பாளர் (திரைப்படம்)|தயாரிப்பாளர்]], [[புதினம் (இலக்கியம்)|நாவலாசிரியர்]]
|yearsactive = [[1990]] – தற்போது வரை
|religion =
|spouse =
|domesticpartner =
}}
'''தங்கர் பச்சான்''' ([[ஆங்கிலம்]] :''Thangar Bachan'') [[தமிழ்நாடு|தமிழகத்தைச்]] சேர்ந்த திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் ஒளிப்பதிவாளர், மற்றும் எழுத்தாளர், ஒளி ஓவியர், நடிகர், சூழலியல் செயல்பாட்டாளர் ஆவார்.
 
== வாழ்க்கைக் குறிப்பு ===
'''தங்கர் பச்சான்''' ([[ஆங்கிலம்]] :Thangar Bachan) [[தமிழ்நாடு|தமிழகத்தைச்]] சேர்ந்த திரைப்பட இயக்குநர், ஒளிப்பதிவாளர், மற்றும் எழுத்தாளர் ஆவார்.
திரு தங்கா்தங்கர் பச்சான் அவா்கள் 1961 ஆம் ஆண்டு பண்ணுருட்டிக்கு அருகே உள்ள பத்திரக்கோட்டை என்னும் சிற்றூரில் பிறந்தவா். புகழ்பெற்ற வேளாண்மைக் குடும்பத்தில் 9 -வது பிள்ளையாகப் பிறந்தவா். திரு தங்கா் பச்சான்  அவா்களின் தந்தையார் மரபு வழியான தெருக்கூத்துக் கலைஞராக விளங்கியவா். எனவேதிரைப்படக் கல்லூரியில் முறையான ஒளி ஓவியம் கற்று, புகழ்பெற்ற கலைத்திறன்ஒளி இவருக்குப்ஓவியர்களிடம் பிறவியில்பயிற்சி அமைந்தபெற்று, கலைஉலகத் என்றுதிரைப்படக் பெருமையாகச்கலையை சொல்லலாம்அறிந்தவா்.
 
திருதங்கர் தங்கா் பச்சான் அவர்களின்பச்சானின் நூல்களை ஆராய்ச்சி செய்து 25-க்கும் மேற்பட்ட மாணவா்கள் இளம் முனைவா் பட்டம், முனைவா் பட்டங்களைப் பெற்றுள்ளனா். இவரது நூல்கள் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் பாடநூல்களாக உள்ளன. 
=== '''திரு. தங்கா் பச்சான் வாழ்க்கைக் குறிப்புகள்''' ===
திரு தங்கா் பச்சான் அவா்கள் 1961 ஆம் ஆண்டு பண்ணுருட்டிக்கு அருகே உள்ள பத்திரக்கோட்டை என்னும் சிற்றூரில் பிறந்தவா். புகழ்பெற்ற வேளாண்மைக் குடும்பத்தில் 9 வது பிள்ளையாகப் பிறந்தவா். திரு தங்கா் பச்சான்  அவா்களின் தந்தையார் மரபு வழியான தெருக்கூத்துக் கலைஞராக விளங்கியவா். எனவே கலைத்திறன் இவருக்குப் பிறவியில் அமைந்த கலை என்று பெருமையாகச் சொல்லலாம்.
 
திரைப்படக் கல்லூரியில் முறையான ஒளி ஓவியம் கற்று, புகழ்பெற்ற ஒளி ஓவியா்களிடம் பயிற்சி பெற்று, உலகத் திரைப்படக் கலையை அறிந்தவா். எழுத்தாளராகவும், ஒளி ஓவியராகவும், நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், சூழலியல் செயல்பாட்டாளராகவும் புகழ்பெற்று விளங்கும் திரு தங்கா்பச்சான் தமிழ்த் திரைப்பட ஆளுமைகளுள் குறிப்பிடத் தகுந்தவா்.
 
ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளையும், வலிகளையும், தமிழர்களின் சிக்கல்களையும் தொடர்ந்து திரைப்படம், இலக்கியம், பேச்சு, ஊடகம் என அனைத்திலும் ஓய்வின்றி தனது பங்களிப்பை தமிழ் சமூகத்திற்கு செய்துகொண்டிருக்கின்றார்.
 
திரு தங்கா் பச்சான் அவர்களின் நூல்களை ஆராய்ச்சி செய்து 25-க்கும் மேற்பட்ட மாணவா்கள் இளம் முனைவா் பட்டம், முனைவா் பட்டங்களைப் பெற்றுள்ளனா்.
 
திரு.தங்கா் பச்சான் அவர்களின் நூல்கள் பல்வேறு பல்கலைக் கழகங்களிலும், கல்லூரிகளிலும் பாடநூல்களாக உள்ளன. 
 
== திரைப்பட வரலாறு ==
வரி 131 ⟶ 124:
*2007 - சிறந்த இயக்குநர்  விருது (பள்ளிக்கூடம்) – தமிழ்நாடு அரசு
*2015 - சிறந்த நூல் - தினத்தந்தி ஆதித்தனார் இலக்கிய விருது (தங்கர் பச்சான் கதைகள்) 
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==வெளி இணைப்பு==
* [http://www.imdb.com/name/nm1326366/ சர்வதேச திரைப்படத் தரவுத்தளத்தில் தங்கர் பச்சான்]
* https://www.youtube.com/channel/UCyZR4tB7DDMQoEWS2McSCaQ
 
==ஆதாரங்கள்==
<references/>
 
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட இயக்குநர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தங்கர்_பச்சான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது