ஜெரோம் தாஸ் வறுவேல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
2003 – 2010: சலேசிய மறைத்தளத்தில், கல்வி மற்றும் பண்பாட்டு ஒருங்கிணைப்பு நிறுவனமான “கல்விச் சோலை”யின் இயக்குநர். இந்த ஏழு ஆண்டுகளிலும், [[உதகை மறைமாவட்டம்|உதகை மறைமாவட்டத்தில்]] ஈரோடு, தலவாடியில் “தொன் போஸ்கோ” நிறுவனம் வழியாக அவர் பழங்குடி மக்கள் நடுவே அயராது பணிபுரிந்தார்.
 
2010 – 2014: [[வேலூர் மறைமாவட்டம்|வேலூர் மறைமாவட்டத்தில்]] உள்ள ஏலகிரி மலையில் அமைந்துள்ள “இதய தீபம்” சலேசிய துறவறப் புகுமுக இல்லத் தின்இல்லத்தின் அதிபர்-பயிற்சி இயக்குநர்.
 
== குழித்துறை மறைமாவட்டத்தின் முதல் ஆயராக நியமனம் ==
35,830

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2201304" இருந்து மீள்விக்கப்பட்டது