சி
தேவைப்படும் முன்னேற்றங்கள் செய்யப்பட்டன.
சி (→இந்தியாவில் பணி) |
சி (தேவைப்படும் முன்னேற்றங்கள் செய்யப்பட்டன.) |
||
| module =
}}
'''ஜெரோம் தாஸ் வறுவேல்''' (''Bishop Jerome Dhas Varuvel'', பிறப்பு: அக்டோபர் 21, 1951) தமிழ்நாட்டின் [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி மாவட்டத்தில்]] அமைந்துள்ள உரோமன் கத்தோலிக்க [[குழித்துறை மறைமாவட்டம்|குழித்துறை மறைமாவட்டத்தின்]]
== பிறப்பும் தொடக்க காலக் கல்வியும் ==
1951 அக்டோபர் 21ஆம் நாள் கன்னியாகுமரி மாவட்டத்தில் படுவூர் என்ற கிராமத்தில் பிறந்த இவர் வெள்ளியாவிளை ஊரில் தொடக்கப் பள்ளியில் கல்வி பயின்றார். 1964, மே மாதம் 24ஆம் நாள் இவர் [[கோட்டாறு மறைமாவட்டம்|கோட்டாறு மறைமாவட்டத்தின்]]
== மேல்நிலைக் கல்வி ==
இரு ஆண்டுகள் புகுநிலைக் கல்விக்குப் பின், 1970, ஜூன் 12ஆம் நாள் பூவிருந்தவல்லி தூய இதயக் குருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார்.
அக்கல்லூரியில் மூன்று ஆண்டுகள்
== சலேசிய சபை உறுப்பினர் ==
== இறையியல் படிப்பும் குருப்பட்டமும் ==
பின்னர் ஜெரோம் தாஸ், சலேசிய சபையினர் உரோமை நகரில் நடத்துகின்ற திருத்தந்தை பல்கலைக் கழகத்தில் இறையியல் பயிலுவதற்காக அனுப்பப்பட்டார்.
1985ஆம் ஆண்டு, ஜூன் 2ஆம் நாள் ஜெரோம் தாஸ், சலேசிய சபைக் குருவாகத் திருநிலை பெற்றார். அவருக்குக் குருத்துவத் திருநிலைப்பாடு வழங்கியவர் [[திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்]]<nowiki/>ஆவார்.
1996 – 2001: சென்னை, அர்மீனியன் தெருவில் [[சென்னை-மயிலை உயர்மறைமாவட்டம்|சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தின்]] இணைப் பெருங்கோவிலான புனித மரியா ஆலயத்தின் அதிபர் பங்குத் தந்தையாகவும், அதே காலக் கட்டத்தில் சலேசிய சென்னை மறைத்தளத் தலைவருக்கு ஆலோசகராகவும் பணிபுரிதல்.
2003 – 2010: சலேசிய மறைத்தளத்தில், கல்வி மற்றும் பண்பாட்டு ஒருங்கிணைப்பு நிறுவனமான “கல்விச் சோலை”யின் இயக்குநர். இந்த ஏழு ஆண்டுகளிலும், [[உதகை மறைமாவட்டம்|உதகை மறைமாவட்டத்தில்]] ஈரோடு, தலவாடியில் “தொன் போஸ்கோ” நிறுவனம் வழியாக அவர் பழங்குடி மக்கள் நடுவே
2010 – 2014: [[வேலூர் மறைமாவட்டம்|வேலூர் மறைமாவட்டத்தில்]] உள்ள ஏலகிரி மலையில் அமைந்துள்ள “இதய தீபம்” சலேசிய துறவறப் புகுமுக இல்லத்தின் அதிபர்-பயிற்சி இயக்குநர்.
== குழித்துறை மறைமாவட்டத்தின் முதல் ஆயராக நியமனம் ==
2014, டிசம்பர் 22: [[திருத்தந்தை பிரான்சிசு]]
2015, பெப்ருவரி 24: ஜெரோம் தாஸ் வறுவேல், புதிதாக
== மேற்கோள்கள் ==
|