ஐரோம் சர்மிளா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
→‎தேர்தல்: சேர்க்கப்பட்ட இணைப்புகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 20:
 
==தேர்தல்==
மக்கள் மீளெழுச்சியும் நீதியும் இணைந்த்து என்னும் அரசியல் கட்சியை 18 அக்டோபர் 2016 ஐரோம் சர்மிளா அவர்களால் நிறுவப்பட்டது<ref>{{cite web | url=http://www.hindustantimes.com/india-news/irom-sharmila-launches-new-party-to-contest-manipur-assembly-polls-next-year/story-dacIF3pG5yacW7ch16Zn6H.html | title=Irom Sharmila launches new party, to contest Manipur assembly polls next year | publisher=இந்துசுத்தான் டைம்சு | accessdate=பெப்ரவரி 20, 2017}}</ref>. [[மணிப்பூர் சட்டமன்றத் தேர்தல், 2017|2017 அன்று நடக்கும் தேர்தலில்]] ஐரோம் சர்மிளா மணிப்பூர் முதல்வர் ஒக்ரோம் இபோபி சிங்கை எதிர்த்து தோபல் தொகுதியில் போட்டியிடுகிறார்<ref>{{cite web | url=http://timesofindia.indiatimes.com/elections/assembly-elections/manipur/news/irom-sharmila-ibobi-singh-file-nominations-for-manipur-polls/articleshow/57191312.cms | title=Irom Sharmila, Ibobi Singh file nominations for Manipur polls | publisher=டைம்சு ஆப் இந்தியா | accessdate=பெப்ரவரி 20, 2017}}</ref> இத்தேர்தல் முடிந்ததும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறியுள்ளார்.கூறிய சர்மிளா ஒக்ரோம் இபோபி சிங்கை எதிர்த்து தோபல் தொகுதியில் வேறும் 90 ஓட்டு பெற்று தோல்வி அடைந்தார் மேலும் அரசியலில் இருந்தும் விலக போவதாக அறிவித்தார்<ref>{{cite web | url=http://timesofindia.indiatimes.com/elections/assembly-elections/manipur/news/irom-sharmila-to-marry-after-manipur-polls/articleshow/57206738.cms | title=Irom Sharmila to marry after Manipur polls | publisher=டைம்சு ஆப் இந்தியா | accessdate=பெப்ரவரி 20, 2017}}</ref> ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958ஐ எதிர்ப்பதாகவும் உண்ணா விரதத்துக்கு பதில் உத்தியை மட்டுமே மாற்றியுள்ளதாகவும் கூறினார்<ref>{{cite web | url=http://timesofindia.indiatimes.com/elections/assembly-elections/manipur/news/fight-against-afspa-sharmila-says-she-has-changed-her-strategy/articleshow/57235391.cms | title=Fight against AFSPA: Sharmila says she has changed her strategy | publisher=டைம்சு ஆப் இந்தியா | accessdate=பெப்ரவரி 20, 2017}}</ref>
 
==மேற்கோள்==
{{Reflist|2}}
"https://ta.wikipedia.org/wiki/ஐரோம்_சர்மிளா" இலிருந்து மீள்விக்கப்பட்டது