முக்குவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இவர்கள் மீனவ சமூகத்தை சேர்ந்தவர்கள் விவசாய சமூகம் அல்ல.
No edit summary
வரிசை 1:
'''முக்குவர்''' எனப்படுவோர் கேரளா, தமிழ்நாடு மற்றும் இலங்கை கரையோரப் பகுதிகளில் காணப்படும், பிரதானமாக மீனவ சமூகத்தைச் சேர்ந்த சமூகக் குழுவினர் அல்லது சாதியினர் ஆவர். இச்சமூகத்தினர் இந்தியாத் தீவான இலட்சத்தீவுகளிலும் காணப்படுகின்றனர்.முக்குவர் அரசர்களில் ஓருவர் [[ வெடியரசன் ]]என்பது குறிப்பிடதக்கது. .
கி.மு 200 இல் வாழ்ந்ததாக அறியப்படும் [[ஈழத்தமிழ்]] மன்னர்.
 
== மூலம் ==
வரலாற்றில் சிலர், இவர்கள் தமிழ்நாட்டு கரையோரங்களில் இருந்து கேரளாவிற்கும் இலட்சத்தீவுகளுக்கும் குடியேறினர் என நம்புகின்றனர். இவர்கள் இலங்கைக்குக் குடியேறி, பின்னர் இந்தியாவிற்குத் திரும்பி கேரளாவின் தென்மேற்குக் கரையோரங்களில் குடியேறியிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/முக்குவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது