வருணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 29:
[[நெய்தல்]] எனப்படும் கடல் சார்ந்த நில மக்களின் தெய்வம் வருணன் எனத் [[தொல்காப்பியம்]] குறிப்பிடுகிறது.<ref>வருணன் மேய பெருமணல் உலகம் – தொல்காப்பியம், அகத்திணையியல் நூற்பா 5</ref>
 
[[பழையர்]] [[பரதவர்]] எனப்படும் குடிமக்கள் முத்துக்களையும், வலம்புரிச் சங்குகளையும் கடல் தெய்வத்துக்குக் காணிக்கையாகச் சொரிந்து வழிபட்டனர்.
 
யாழிசை கூட்டிக் கானல் வரி பாடிய [[மாதவி]] [[கோவலன்]] அல்லாத வேறொருவன் மேல் தான் காதல் கொண்டது போல் பாடிய பொய்ச்சூளைப் பொருத்தருளவேண்டும் எனக் கடல்தெய்வத்தை வேண்டித் தன் பாடலை முடிக்கிறாள்.<ref>துயர் எஞ்சு கிளவியால் பூக்கமழ் கானலில் பொய்ச்சூள் பொறுக்கென்று மாக்கடல் தெய்வம் நின் மலரடி வணங்குதும். – சிலப்பதிகாரம், கானல் வரி</ref>
"https://ta.wikipedia.org/wiki/வருணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது