மிகைல் இலமனோசொவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 17:
}}
 
'''மீகயீல் வாசில்யேவிச் உலோமனசோவ்''' ''(Mikhail Vasilyevich Lomonosov)'' ({{IPAc-en|ˌ|l|ɒ|m|ə|ˈ|n|ɔː|s|ɔː|f|,_|-|s|ɒ|f}};<ref>[http://dictionary.reference.com/browse/lomonosov "Lomonosov"]. ''[[Random House Webster's Unabridged Dictionary]]''.</ref> {{lang-rus|Михаи́л Васи́льевич Ломоно́сов|p=mʲɪxɐˈil vɐˈsʲilʲjɪvʲɪtɕ {{nobr|ləmɐˈnosəf}}|a=Ru-Mikhail Vasilyevich Lomonosov.ogg}}; {{OldStyleDate|நவம்பர் 19|1711|நவம்பர் 8}} – {{OldStyleDate|ஏப்பிரல் 15|1765|ஏப்பிரல் 4}}) ஓர் உருசிய பலதுறை வல்லுனரும் அறிவியலாளரும் எழுத்தாளரும் ஆவார். இவர் இலக்கியம், கல்வி, அறிவியல் ஆகிய துறைகளில் முதன்மை வாய்ந்த பங்களிப்புகளைச் செய்துள்ளார். இவர் வெள்லியின் வளிமண்டலத்தையும் வேதி வினைகளில் பொருண்மை அழியாமை விதியையும் கண்டுபிடித்தார். இவர் [[இயற்கை அறிவியல்]], [[வேதியியல்]], [[இயற்பியல்]], [[கனிமவியல்]],வரலாறு, கலை, [[மொழியியல்]], [[ஒளியியல் கருவிகள்]] ஆகிய புலங்களில் பங்களித்துள்ளார். இவர் சிறந்த கவிஞரும் புத்தியல் உருசிய இலக்கிய மொழியை உருவாக்கிய பேரறிஞரும் ஆவார்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/மிகைல்_இலமனோசொவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது