3,903
தொகுப்புகள்
சிNo edit summary |
சி (இற்றையாக்கம்) |
||
* பிப்ரவரி 21, 2017 - ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதிப்பட்ட இடத்தை ஓஎன்ஜிசியில் பணிபுரியும் முதன்மை அதிகாரி பார்வையிட வந்தபோது, அவர் பயணித்த மகிழுந்தை பொதுமக்கள் சுற்றி வளைத்தனர். வடகாடு காவற்துறையால் அவர் மீட்கப்பட்டார்.<ref>{{cite web | url=http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/22/2/2017/people-stage-protest-against-hydro-carbon-and-officer-neduvasal| title= ஹைட்ரோ கார்பன் எடுக்கும் இடத்தை பார்வையிட வந்த அதிகாரியை முற்றுகையிட்ட பொதுமக்கள்!| publisher=நியூஸ்7 தமிழ்|date=22 பிப்ரவரி 2017 | accessdate=22 பிப்ரவரி 2017}}</ref>
== போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது ==
மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கின்ற எரிவாயு உறிஞ்சும் திட்டங்களைத் தொடரப் போவதில்லை என்று நடுவண் அரசு அளித்த வாக்குறுதியை ஏற்று நெடுவாசல் போராட்டம் 2017, மார்ச்சு 10ஆம் நாள் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது. கிராம மக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், இளையோர் என்று பல தரப்பினர் தொடர்ச்சியாக 22 நாட்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. <ref>http://tamil.thehindu.com/tamilnadu/எரிவாயு-திட்டத்துக்கு-எதிரான-நெடுவாசல்-போராட்டம்-தற்காலிகமாக-வாபஸ்-போராட்டக்-குழுவினர்-அறிவிப்பு/article9577991.ece?ref=relatedNews</ref>
== மேற்கோள்கள் ==
|