பஞ்சாப் (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Furfur (பேச்சு | பங்களிப்புகள்)
centered the image
Furfur (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 168:
1950இல் இந்திய அரசியலமைப்பு இரு மாநிலங்களை அங்கீகரித்தது: முந்தைய பிரித்தானிய பஞ்சாப் மாகாணத்தின் இந்தியப் பகுதி கிழக்கு பஞ்சாப், முன்னாள் மன்னராட்சி அரசுகள் இணைந்த [[பட்டியாலா, கிழக்கு பஞ்சாபு அரசுகளின் ஒன்றியம்]] (PEPSU). மலைநாட்டில் இருந்த பல மன்னராட்சிகளை ஒருங்கிணைத்து [[இமாச்சலப் பிரதேசம்]] உருவாக்கப்பட்டது.
=== தற்போதைய பஞ்சாப் உருவாக்கம் ===
[[படிமம்:Punjab 1951-66.svg|300px|thumb|பஞ்சாப் மாநிலத்தின் ஆட்பகுதி நிலைபடுத்தப் படுதல். 19711951 முதல் எல்லைகள் மாற்றப்படவில்லை.]]
பிரிவினைக்கு முந்தைய பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரமான இலாகூர் பாக்கித்தானுக்குக் கொடுக்கப்பட்டு விட்டதால் இந்திய பஞ்சாபிற்கு புதிய தலைநகரமாக [[சண்டிகர்]] கட்டமைக்கப்பட்டது. இந்த நகரம் கட்டி முடிக்கப்படும்வரை, 1960, [[சிம்லா]] தற்காலிகத் தலைநகரமாக இருந்தது. 1956இல் பெப்சு மாநிலம் பஞ்சாபில் இணைக்கப்பட்டு கிழக்கு பஞ்சாப் என்ற பெயரிலிருந்து பஞ்சாப் எனப் பெயர் மாற்றம் பெற்றது.
 
"https://ta.wikipedia.org/wiki/பஞ்சாப்_(இந்தியா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது