உருசிய வானியலாளர்களின் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 48:
*'''[[மரியான் ஆல்பெர்த்தோவிச் கோவல்சுகி]]''' நம் பால்வெளியாகிய பால்வழியின் சுழற்சியை முதன்முதலில் அளந்தவர்
*'''[[மீகைல் வாசிலியேவிச் இலியாபுனோவ்]]''' ஒரு குறிப்பிட்த் தகுந்த வானியலாளர் ஆவார்.
*'''[[மீகைல் வாசில்யேவிச் உலோமனசோவ்]]''' ஒரு பலதுறை அறிஞர். இவர் அச்சுவிலகும் எதிர்தெறிப்புத் தொலைநோக்கியையும் வெள்ளியின் வளிமண்டலத்தையும் கண்டுபிடித்தார்.
*[[யாகோவ் போரிசோவிச் செல்டோவிச்]], இயற்பியலாலர், வானியற்பியலளர், அண்டவியலாளர். இவர் குவேசார்களின் கதிர்வீச்சுக்கு (பகுதி உடுக்கணவெளிப் பொருள்களின் கதிர்வீச்சுக்கு) மீப்பெரும் கருந்துளைகலைச் சுற்றிவரும் அகந்திரள் வட்டுகளே பொறுப்பு என முதன்முதலில் முன்மொழிந்தார். CMB குலைவுக்கான சுன்யயேவ்-செல்டோவிச் விளைவை சுன்யயேவுடன் இணைந்து முன்கணித்தவர். [[File:Sunyaev.jpg|thumb|90px|'''[[இரழ்சித் சுன்யயேவ்|சுன்யயேவ்]]''']]
*'''[[யெவ்கேனி கிரினோவ்]]''' ஒரு குறிப்பிட்த் தகுந்த வானியலாளர் ஆவார். இவர்விண்வீழ்கற்களின் ஆய்வாளர். 1966 இல் கண்டுபிடித்த கிரினோவ் கனிமம் இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/உருசிய_வானியலாளர்களின்_பட்டியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது