உருசிய வானியலாளர்களின் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 55:
*[[விக்தர் அம்பர்த்சுமியான்]], கோட்பாட்டு வனியற்பியலை நிறுவியவர்களில் ஒருவர். விண்மீன் குழுமலைக் கண்டறிந்தவர். இவர் ஆர்மேனியாவில் பியூராகான் வான்காணகத்தை நிறுவினார்.
*'''[[விக்தர் நோர்]]''', நான்கு குறுங்கோள்களைக் கண்டுபிடித்த குறிப்பிட்த் தகுந்த வானியலாளர் ஆவார்.
*'''[[வித்தாலி கீன்ஸ்பர்க்]கீன்ஸ்புர்க்]''' மீக்கடத்துமைக் கோட்பாட்டை இணைந்தும் மின்மத்தில் மின்காந்த அலை பரவல் கோட்பாட்டையும் அண்டக் கதிர்வீச்சுத் தோற்றக் கோட்பாட்டையும் தனித்தும் கண்டுபிடித்தார்.
*[[விளாதிமிர் அலெக்சயெவிச் பெலின்சுகி]], புடவியின் படிமலர்ச்சி குறித்த [[BKL வழுப்புள்ளி/தனிமைப்புள்ளிப்]] படிமத்தை உருவாக்கினார்.
*[[விளாதிமிர் அலெக்சாந்திரோவிச் அல்பித்சுகி]], கணிசமான எண்ணிக்கையில் சிறுகோள்களைக் கண்டுபிடித்தார்.புடவியின் படிமலர்ச்சி குறித்த [[BKL வழுப்புள்ளி/தனிமைப்புள்ளிப்]] படிமத்தை உருவாக்கினார்.
"https://ta.wikipedia.org/wiki/உருசிய_வானியலாளர்களின்_பட்டியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது