வெங்காயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 22:
== வெங்காயம் நறுக்கும் போது கண்ணில் நீர் வரக் காரணம் ==
வெங்காயம் நறுக்கும் போது அதன் இதழ்களில் காணப்படும் ஆலினேஸ் என்ற நொதி அந்த இதழ்களில் காணப்படும் புரோப்பினிசிஸ்டைன் சல்பாக்சைடு என்ற பொருள் மீது வினை புரிந்து புரோப்பின் சல்பினிக் அமிலமாக மாறுகிறது. இந்த அமிலம் எளிதில் ஆவியாகி காற்றில் கலந்து நம் கண்களை அடைந்து உறுத்துகிறது. அதன் விளைவாக கண்ணீர் சுரப்பியிலிருந்து நீர் சுரந்து வெளியேறுகிறது.
 
== உற்பத்தி ==
{| class="wikitable" style="float:left; clear:left;"
|-
! colspan=2|உலகின் முதல் பத்து வெங்காய உற்பத்தியாளர்கள் — 2008 ([[டன்]]கள்)<br />
|-
| {{CHN}} || style="text-align:right;"| 20,817,295
|-
| {{IND}} || style="text-align:right;"| 8,178,300
|-
| {{AUS}} || style="text-align:right;"| 4,003,491
|-
| {{USA}} || style="text-align:right;"| 3,349,170
|-
| {{PAK}} || style="text-align:right;"| 2,015,200
|-
| {{TUR}} || style="text-align:right;"| 2,007,120
|-
| {{IRI}} || style="text-align:right;"| 1,849,275
|-
| {{EGY}} || style="text-align:right;"| 1,728,417
|-
| {{RUS}}|| style="text-align:right;"| 1,712,500
|-
| {{BRA}} || style="text-align:right;"| 1,299,815
|-
|'''மொத்த உற்பத்தி''' || style="text-align:right;"| 72,348,213
|-
|colspan=2|''Source: <br />[[ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு]] (FAO)''<ref>[http://faostat.fao.org/site/567/DesktopDefault.aspx?PageID=567#ancor Faostat.fao.org]</ref>
|}
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வெங்காயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது