லினக்சு மின்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →top: தகவற்பெட்டி |
சி - தேவையற்ற குறியீடுகள் நீக்கம் |
வரிசை 33:
| Alexa Rank = 7,829
'''லினக்சு மின்டு'''(LinuxMint) என்பது [[டெபியன்]] இயக்கத்தை அடிப்படையாக கொண்ட ஒரு [[லினக்சு வழங்கல்கள்|லினக்சு வழங்கல்]] ஆகும். ஒவ்வொரு ஆறு மாத காலத்திற்கு ஒரு முறை, [[உபுண்டு]] இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட லினக்சு மிண்ட் இயங்கு தளம் வெளியிடப்படுகிறது.▼
▲'''லினக்சு மின்டு'''(LinuxMint) என்பது [[டெபியன்]] இயக்கத்தை அடிப்படையாக கொண்ட ஒரு [[லினக்சு வழங்கல்கள்|லினக்சு வழங்கல்]] ஆகும்.
== சிறப்பம்சங்கள் ==
லினக்சு மிண்ட் பொதுவாக இலவச மற்றும் திறந்த மூல மென்பொருளாகும், இதில் அடோப் பிளாஷ் போன்ற சில மூடிய மூல மென்பொருள்களும் அடக்கம். லினக்சு மிண்ட் அதிக அளவிலான முக்கிய மென்பொருள்கள் உடன் வெளியிடப்படுகிறது (லிப்ரே அலுவலக தொகுப்பு, பயர்பாக்ஸ், கிம்ப் )
▲லினக்சு மிண்ட் அதிக அளவிலான முக்கிய மென்பொருள்கள் உடன் வெளியிடப்படுகிறது (லிப்ரே அலுவலக தொகுப்பு, பயர்பாக்ஸ், கிம்ப் ) .
மேலும் மென்பொருள்கள் தேவையென்றால் பொதிகள் நிறுவல் மூலம் நிறுவிக்கொள்ளலாம் .
லினக்சு மிண்ட் இயங்குதளத்தில் பல வகையான பயனர் இடைமுகப்புகள்
வழங்கப்படுகிறது , மேட் மற்றும் Cinnamon போன்றவை இயல்புநிலை பயனர் இடைமுகங்கள் ஆகும்.
விண்டோஸ் இயங்குதளத்தில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான மென்பொருள்களை லினக்சிலும் வைன் என்ற மென்பொருள் மூலம் நிறுவி கொள்ளலாம். மேலும் எந்த ஒரு இயங்குதளத்தையும் விர்ச்சுவல்பாக்ஸ்,விஎம்வேர் போன்ற மென்பொருள்கள் மூலம் இயக்கி கொள்ளலாம்.
[[படிமம்:Mintupdate.png|thumb]]
[[படிமம்:Mint-Software-Manager.png|thumb|லினக்சுமிண்ட் மென்பொருள் மேலாளர் மூலம் பயனர் தனக்கு தேவைப்படும் மென்பொருள்களை நிறுவல்/நீக்கம் செய்து கொள்ளலாம்.]]
வரி 57 ⟶ 47:
== பதிப்புகள் ==
லினக்சு மிண்ட் பலவகையான உபுண்டு இயக்கத்தை சார்ந்த பதிப்புகள் உள்ளன.
லினக்சு மிண்ட்டில் டெபியான் இயக்கத்தை சார்ந்த வழங்கலும் உள்ளது
=== உற்பத்தியாளர்களுக்கான பதிப்பு ===
வரி 64 ⟶ 53:
== மேம்பாடுகள் ==
பயனர், நிறுவனங்கள் என லினக்சு மிண்ட் பயன்படுத்தும் யார் வேண்டுமானலும் நன்கொடை அளிக்கலாம்.
== மேற்கோள்கள் ==
[[பகுப்பு:2006 மென்பொருள்கள்]]
[[பகுப்பு:லினக்சு]]