லினக்சு மின்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 37:
 
== சிறப்பம்சங்கள் ==
லினக்சு மிண்ட் பொதுவாக இலவச மற்றும் திறந்த மூல மென்பொருளாகும், இதில் அடோப் பிளாஷ் போன்ற சில மூடிய மூல மென்பொருள்களும் அடக்கம். லினக்சு மிண்ட் அதிக அளவிலான முக்கிய மென்பொருள்கள் உடன் வெளியிடப்படுகிறது (லிப்ரே அலுவலக தொகுப்பு, பயர்பாக்ஸ்,  கிம்ப் )  மேலும் மென்பொருள்கள் தேவையென்றால் பொதிகள் நிறுவல்  மூலம் நிறுவிக்கொள்ளலாம் .  லினக்சு மிண்ட் இயங்குதளத்தில்  பல வகையான பயனர் இடைமுகப்புகள் வழங்கப்படுகிறது , மேட் மற்றும் Cinnamon போன்றவை இயல்புநிலை பயனர் இடைமுகங்கள் ஆகும். விண்டோஸ்

[[விண்டோசு]] இயங்குதளத்தில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான மென்பொருள்களை லினக்சிலும் வைன் என்ற மென்பொருள் மூலம் நிறுவி கொள்ளலாம். மேலும் எந்த ஒரு இயங்குதளத்தையும்  விர்ச்சுவல்பாக்ஸ்,விஎம்வேர் போன்ற  மென்பொருள்கள் மூலம் இயக்கி கொள்ளலாம். லினக்சு மிண்ட் வழங்களில் எண்ணத்தக்க பயனர் இடைமுகங்கள்  கிடைக்கின்றன அவையாவன Cinnamon இடைமுகம் ,மேட்,கெடியி, மற்றும் எக்ஸப்சிஇ லினக்சு மிண்ட் வழங்களில் பெரும்பாலன மென்பொருள்கள் <div>பைத்தான் நிரலாக்க மொழி மூலம் உருவாக்கப்படுகிறது, அதற்கான மூல வரிகள் கிட் தளத்தில் கிடைக்கிறது.
 
[[படிமம்:Mintupdate.png|thumb]]
"https://ta.wikipedia.org/wiki/லினக்சு_மின்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது