ஆரம்பம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 19:
| country = {{IND}}
| language = [[தமிழ் மொழி|தமிழ்]]
| budget = {{INRConvert|600|m}}
| gross = {{INRConvert|1.24|b}}
 
}}
 
'''ஆரம்பம்''' (''ஆங்கிலம்:''[[w:Arrambam|Aarambam]]'') நவம்பர் 2013ல் வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படம். [[ஏ. எம். ரத்னம்]], ஏ. ரகுராம் ஆகியோர் தயாரிக்க விஷ்ணுவர்த்தன் இயக்கும் இத்திரைப்படத்தில் [[அஜித் குமார்]], [[ஆர்யா]], [[நயன்தாரா]], [[டாப்சி பன்னு]] போன்றோர் முன்னணி வேடங்களில் நடித்தனர்.<ref>{{cite web|url=http://articles.timesofindia.indiatimes.com/2012-05-14/news-interviews/31700183_1_vishnuvardhan-billa-aadhi |title=Tapsee to join Ajith, Nayan & Arya |publisher=Times of India |date=14 May 2012 |accessdate=22 May 2012}}</ref> இப்படம் 2013 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் நாள் திரையிடப்பட்டது. அதாவது 2013 ஆம் ஆண்டின் தீபாவளிக்கு இரண்டு நாள்களுக்கு முன்னதாக வெளியானது.
 
இத்திரைப்படம், தமிழ்ப் பதிப்பில் மட்டும் சுமார் 15 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதாகத் தயாரிப்பாளர் ஸ்ரீனு பாபு பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.<ref>{{cite web | url=http://www.youtube.com/watch?v=xLIRmkFN8QE | title=தயாரிப்பாளர் ஸ்ரீனு பாபு பேட்டி | accessdate=மார்ச் 2, 2014}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஆரம்பம்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது