மத்வேய் கூசெவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் மத்வேய் மத்வெயேவிச் குசேவ் என்பதை மத்வேய் கூசெவ் என்பதற்கு நகர்த்தினார்
No edit summary
வரிசை 1:
'''மத்வேய் மத்வெயேவிச் கூசேவ்கூசெவ்''' (''Matvey Matveyevich Gusev'', {{lang-ru|Матве́й Матве́евич Гу́сев}}, {{OldStyleDate|நவம்பர் 28|1826|நவம்பர் 16}} - {{OldStyleDate|ஏப்ரல் 22|1866|ஏப்ரல் 10}}) ஓர் உருசிய வானியலாளர் ஆவார். இவர் புல்கொவோ வான்காணகத்தில் 1850 முதல் 1852 வரை பணிபுரிந்தார். பின்னர் வில்னியசு வான்காணகத்தில் பணியாற்றினார்.
 
இவர் 1860 இல் உருசிய மொழியில் ''Vestnik matematicheskikh nauk'' ({{lang|ru|Вестник математических наук}}) எனும் முதல் அறிவியல் இதழைத் தொடங்கினார். இது கணிதவியல், இயற்பியல் ஆய்வுகளை வெளியிட்டது:. இவர் 1865 இல் வில்னியசு வான்காணக இயக்குநரானார்.
"https://ta.wikipedia.org/wiki/மத்வேய்_கூசெவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது