"காரியாசான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,443 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''காரியாசான்''', மதுரைத் தமிழாசிரியர் [[மக்காயானார்|மாக்காயனாரின் மாணவர் எனச் [[சிறப்புப் பாயிரம்]] கூறுகிறது. இவர், [[சமணம்|சமண]] சமயத்தைச் சார்ந்தவர். இவரும் [[கணிமேதாவியார்|கணிமேதாவியாரும்]] ஒரே காலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர், [[பதினெண் கீழ்க்கணக்கு|பதினெண் கீழ்க்கணக்கு]] நூல்களுள் ஒன்றான [[சிறுபஞ்சமூலம்]] என்னும் நூலை இயற்றியுள்ளார். அந்நூலில் பெருமளவில் அறக்கருத்துக்களையும் சிறியளவில் சமண அறக்கருத்துக்களையும் கூறியுள்ளார். இவரை ''மாக் காரியாசான்'' என்று பாயிரச் செய்யுள் 'மா' என்னும் அடை மொழி கொடுத்துச் சிறப்பிக்கின்றது. காரியாசனும், [[கணிமேதாவியாரும்]] ([[ஏலாதி]] மற்றும் [[திணைமாலை நூற்றைம்பது]] ஆகிய நூல்களின் ஆசிரியர்) ஒரு சாலை மாணவர்கள்
{{mergeto|காரியாசான்}}
 
[[சிறுபஞ்சமூலம்]] இயற்றிய இவர் காரியாசான் என்றும் அழைக்கப்படுகிறார். இவரின் ஆசிரியர் பெயர் [[மக்காயானார்]]. காரியாசனும், [[கணிமேதாவியாரும்]] ([[ஏலாதி]] மற்றும் [[திணைமாலை நூற்றைம்பது]] ஆகிய நூல்களின் ஆசிரியர்) ஒரு சாலை மாணவர்கள்
==வெளி இணைப்புகள்==
[http://dinamani.com/weekly_supplements/tamil_mani/article1106132.ece?service=print சிறுபஞ்சமூலத்தில் தேசத்தொண்டு]
 
[[பகுப்பு:தமிழ்க் கவிஞர்கள்]]
[[பகுப்பு:சங்க காலம்]]
20,965

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2202994" இருந்து மீள்விக்கப்பட்டது