வில்லியம் எர்செல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{mergeto|வில்லியம் எர்செல்}}
{{Infobox scientist
|name = வில்லியம்சர் ஃஎர்ழ்செல்வில்லியம் எர்செல்<br>Sir William Herschel
|image = William Herschel01.jpg|100px
|image_size =
|caption =
|birth_name= பிரீடிரிக் வில்லெம் எர்செல்
|birth_name=பிரீட்ரிக் வில்கெல்ம் ஃஎர்ழ்செல்
|birth_date = [[{{பிறப்பு|df=yes|1738|11|15]]}}
|birth_place = [[கனோவர்]]அனோவர், [[Electorate of Brunswick-Lüneburg|புரூன்சுவிக்-உலூனேபர்கு,[[செருமனி]], [[புனித உரோமப்உரோமைப் பேரரசு]]
|death_date = [[{{இறப்பும் அகவையும்|df=yes|1822|08|25|1738|11|15]]}}
|death_place = [[சுலோகு]], [[இங்கிலாந்து]]
|resting_place = [[Church of St Laurence, Upton-cum-Chalvey|புனித இலாரன்சு பேராயம், சுலோகு]]
|residence = [[வான்காணக இல்லம்]]
|nationality = [[Electorate of Brunswick-Lüneburg|கனோவையர்]]; பின்னர் [[United Kingdom|பிரித்தானியர்]]
|field = [[வானியல்]], [[இசை]]
|work_institutions =
|alma_mater =
|doctoral_advisor =
|doctoral_students =
|known_for = [[யுரேனசு]] கண்டுபிடிப்பு<br> [[அகச்சிவப்புக் கதிர்வீச்சுகதிர்]] கண்டுபிடிப்பு<br>ஆழ்விண்வெளிஆழ்வான் அளக்கைகள்ஆய்வுகள்<br>[[விண்மீன் படிமலர்ச்சி]]
|author_abbrev_bot =
|author_abbrev_zoo =
|influences =
|influenced =
|prizes = [[கோப்பிளே பதக்கம்]] (1781)
|religion = [[Christian|ஆங்கிலேயக் கிறித்தவர்]]
|footnotes =
|signature = William Herschel Signature.svg
|spouse = மேரி பால்டுவின் எர்ழ்செல்எர்செல்
|children = [[ஜான் எர்ழ்செல்]]எர்செல் (மகன்)
}}
சேர் '''பிரெடெரிக் வில்லியம் எர்செல்''', '''பிரெடெரிக் வில்லியம் எர்ழ்செல்''' (''Frederick William Herschel)''', '''வில்லியம் ஹெர்செல்''')<ref>Hoskin, M. (ed.) (2003) ''Caroline Herschel's autobiographies'', Science History Publications Cambridge, p. 13, ISBN 0905193067.</ref> [[Royal Guelphic Order|KH]], [[Fellow of the Royal Society|FRS]] (<small>German:</small> ''பிரீட்ரிக் வில்கெல்ம் எர்ழ்செல் (Friedrich Wilhelm Herschel)''; 15 நவம்பர் 1738–15, 251738 – ஆகத்து 25, 1822) ஒருஎன்பவர் செருமனியில்[[செருமனி]]யில் பிறந்த [[பிரித்தானியா|பிரித்தானிய]] [[வானியல் வல்லுனர்|வானியலாளரும்]], இசைவல்லுனரும் [[கரோலின் எர்ழ்செல்|கரோலின் எர்ழ்செலின்]] அண்ணனும் ஆவார். இவர் கனோவரில் பிறந்தார். இவர் 1757 இல் பிரித்தானிய நாட்டுக்குப் புலம்பெயரும் முன்பு தன் தந்தையைப் போலவே தன் 19 ஆம் அகவையில் கனோவர்ப் படையணியில் சேர்ந்தார். .
 
இவர் 1774 இல் தன் முதல் தொலைநோக்கியைக் கட்டியமைத்தார். பின்னர் ஒன்பது ஆண்டுகள் இரட்டை விண்மீன்களைத் தேடி ஆழ்விண்வெளி ஆய்வில் ஈடுபட்டார். இவரது தொலைநோக்கியின் உயர்பிரிதிறன் மெசியர் வான் அட்டவணையில் உள்ள ஒண்முகில்கள் (ஒளிர்வளிமுகில்கள்) விண்மீன்களின் கொத்துகள் என புலப்படுத்தியது; இவர் 1802 இல் ஒண்முகில்களின் அட்டவணையை வெளியிட்டார் (2,500 வான்பொருள்கள்).மேலும் இவர் 1820 இல் 5,000 வான்பொருள்கள் கொண்ட அட்டவணையை வெளியிட்டார். 1781 மார்ச்சு 13 ஆம் நாள் நோக்கீட்டின்போது ஒரு வான்பொருளை அது விண்மீனல்ல, ஆனால் ஒருகோளெனக் கண்டார். இது யுரேனசு கோளாகும். பண்டைய காலத்துக்குப் பின் முத்லில்முதலில் கண்டறிந்த கோல் இதுவே ஆகும். ஒரே நாளில் இவரது புகழ் ஓங்கியது. இதனால் பிரித்தானிய மூன்றாம் ஜார்ஜ் மன்னர் இவரை அரசு வானியலாளராகப் பணியமர்த்தினார். மேலும் அரசு வானியல் கழகத்துக்கும் தேர்வு செய்யப்பட்டார். மேலும் பெருநிதி நல்கி தொலைநோக்கிகளைச் செய்ய ஊக்குவித்தது.
'''பிரெடெரிக் வில்லியம் எர்ழ்செல் (Frederick William Herschel)''',<ref>Hoskin, M. (ed.) (2003) ''Caroline Herschel's autobiographies'', Science History Publications Cambridge, p. 13, ISBN 0905193067.</ref> [[Royal Guelphic Order|KH]], [[Fellow of the Royal Society|FRS]] (<small>German:</small> ''பிரீட்ரிக் வில்கெல்ம் எர்ழ்செல் (Friedrich Wilhelm Herschel)''; 15 நவம்பர் 1738– 25 ஆகத்து 1822) ஒரு செருமனியில் பிறந்த பிரித்தானிய வானியலாளரும் இசைவல்லுனரும் [[கரோலின் எர்ழ்செல்|கரோலின் எர்ழ்செலின்]] அண்ணனும் ஆவார். இவர் கனோவரில் பிறந்தார். இவர் 1757 இல் பிரித்தானிய நாட்டுக்குப் புலம்பெயரும் முன்பு தன் தந்தையைப் போலவே தன் 19 ஆம் அகவையில் கனோவர்ப் படையணியில் சேர்ந்தார். .
 
இவர் 1774 இல் தன் முதல் தொலைநோக்கியைக் கட்டியமைத்தார். பின்னர் ஒன்பது ஆண்டுகள் இரட்டை விண்மீன்களைத் தேடி ஆழ்விண்வெளி ஆய்வில் ஈடுபட்டார். இவரது தொலைநோக்கியின் உயர்பிரிதிறன் மெசியர் வான் அட்டவணையில் உள்ள ஒண்முகில்கள் (ஒளிர்வளிமுகில்கள்) விண்மீன்களின் கொத்துகள் என புலப்படுத்தியது; இவர் 1802 இல் ஒண்முகில்களின் அட்டவணையை வெளியிட்டார் (2,500 வான்பொருள்கள்).மேலும் இவர் 1820 இல் 5,000 வான்பொருள்கள் கொண்ட அட்டவணையை வெளியிட்டார். 1781 மார்ச்சு 13 ஆம் நாள் நோக்கீட்டின்போது ஒரு வான்பொருளை அது விண்மீனல்ல, ஆனால் ஒருகோளெனக் கண்டார். இது யுரேனசு கோளாகும். பண்டைய காலத்துக்குப் பின் முத்லில் கண்டறிந்த கோல் இதுவே ஆகும். ஒரே நாளில் இவரது புகழ் ஓங்கியது. இதனால் பிரித்தானிய மூன்றாம் ஜார்ஜ் மன்னர் இவரை அரசு வானியலாளராகப் பணியமர்த்தினார். மேலும் அரசு வானியல் கழகத்துக்கும் தேர்வு செய்யப்பட்டார். மேலும் பெருநிதி நல்கி தொலைநோக்கிகளைச் செய்ய ஊக்குவித்தது.
 
எர்ழ்செல் கதிர்நிரல் ஒளியளவியலை வானியல் ஆய்வுக்கு பயன்படுத்துவதில் முன்னோடியாகத் திகழ்ந்தார். இதற்காக அவர் பட்டகங்களையும் வெர்ரநிலை அளக்கும் கருவிகளையும் விண்மீன் கதிர்நிரல்களின் அலைநீளப் பரவலைக் கண்டறியப் பயன்படுத்தினார். இவரது பிற பனிகளாக, செவ்வாயின்வட்டணை அலைவுநேரத்தைதுல்லியமாக மதிப்பீடு செய்தமை, செவ்வய் நிலமுனைக் கவிப்புகள் பருவந்தோறும் வேறுபடுதல், யுரேனசின் தித்தானியா, ஓபெரான் நிலாக்களின் கண்டுபிடிப்பு, காரிக்கோளின் என்சிலாடசு, மீமாசு நிலாக்களின் கண்டுபிடிப்பு, ஆகியவை அடங்கும். மேலும் இவர் அகச்சிவப்புக் கதிர்வீச்சையும் கண்டுபிடித்தார். இவர் 1816இல் பிரித்தானிய தகைமை ஆணைகள், வீரப்பட்டம் மேலும் பிற தகைமைகளும் அளிக்கப்பட்டார். இவர் 1822 ஆகத்தில் இறந்தார். இவரது ஒரே மகனாகிய ஜான் எர்ழ்செல் இவரது பணிகளைத் தொடர்ந்தார்.
 
இவர் [[யுரேனசு]] [[கோள்|கோளை]]க் கண்டுபிடித்தமைக்காகச் சிறப்புப் பெற்றார். இது தவிர [[அகச்சிவப்புக் கதிர்]] போன்ற பல வானியல் கண்டுபிடிப்புகளை உலகிற்குத் தெரிவித்தார்.
 
== வானியல் காண்டுபிடிப்புகள் ==
==மேற்கோள்கள்==
* கண்டுபிடிக்கப்பட்ட [[கோள்]]கள்:
{{reflist|35em}}
** [[யுரேனஸ்]] [[மார்ச் 13]] [[1781]]
 
* கண்டுபிடித்த [[துணைக்கோள்|சந்திரன்கள்]]:
==தகவல் வாயில்கள்==
** [[ஒபரோன் (துணைக்கோள்)|ஒபரோன்]] [[ஜனவரி 11]] [[1787]]
 
** [[டைட்டானியா (துணைக்கோள்)|டைட்டானியா]] [[ஜனவரி 11]] [[1787]]
* {{Cite wikisource|title=Sir William Herschel, his life and works|last=Holden|first=Edward S.|date=1881|publisher=Charles Scribner's Sons|location=New York|ref=Holden}}
** [[என்செலாடஸ் (துணைக்கோள்)|என்செலாடஸ்]] [[ஆகஸ்ட் 28]] [[1789]]
* {{cite book|ref=Mullaney|author=Mullaney, James |title=The Herschel objects and how to observe them|url=http://books.google.com/books?id=HFg2sOjrFtsC&pg=PA10|accessdate=5 June 2011|date=2007|isbn=978-0-387-68124-5}}
** [[மைமாஸ் (துணைக்கோள்)|மைமாஸ்]] [[செப்டம்பர் 17]] [[1789]]
 
==மேலும் படிக்க==
 
* Holmes, Richard. ''The Age of Wonder: The Romantic Generation and the Discovery of the Beauty and Terror of Science'' (2009) ISBN 978-1-4000-3187-0
* "William Herschel" by Michael Hoskin. ''New dictionary of Scientific Biography'' Scribners, 2008. v. 3, pp.&nbsp;289–291.
* [http://adsabs.harvard.edu//full/seri/JRASC/0074//0000134.000.html Biography: JRASC '''74''' (1980) 134]
 
==வெளி இணைப்புகள்==
 
== வெளி இணைப்புகள் ==
{{Commons}}
 
{{Wikiquote}}
 
* [http://www.thinnai.com/?module=displaystory&story_id=40310101 விண்கோள் யுரேனஸைக் கண்டு பிடித்த ஜெர்மன் விஞ்ஞானி வில்லியம் ஹெர்ச்செல் (ஜெயபரதனின் கட்டுரை)]
* [http://www.gutenberg.net/etext/12340 ஹேர்ச்செல்சின் கதை]
* {{Wikisource author-inline|William Herschel}}
* [http://messier.seds.org/xtra/similar/herschel.html William Herschel's Deep Sky Catalog]
வரி 79 ⟶ 74:
** {{YouTube|Ry8_v-nYdqg|Symphony No. 8, I: Allegro Assai}}
 
==தகவல் வாயில்கள்==
* {{Cite wikisource|title=Sir William Herschel, his life and works|last=Holden|first=Edward S.|date=1881|publisher=Charles Scribner's Sons|location=New York|ref=Holden}}
* {{cite book|ref=Mullaney|author=Mullaney, James |title=The Herschel objects and how to observe them|url=http://books.google.com/books?id=HFg2sOjrFtsC&pg=PA10|accessdate=5 June 2011|date=2007|isbn=978-0-387-68124-5}}
 
==மேலும் படிக்க==
* Holmes, Richard. ''The Age of Wonder: The Romantic Generation and the Discovery of the Beauty and Terror of Science'' (2009) ISBN 978-1-4000-3187-0
* "William Herschel" by Michael Hoskin. ''New dictionary of Scientific Biography'' Scribners, 2008. v. 3, pp.&nbsp;289–291.
* [http://adsabs.harvard.edu//full/seri/JRASC/0074//0000134.000.html Biography: JRASC '''74''' (1980) 134]
 
==மேற்கோள்கள்==
{{reflist|35em}}
 
[[பகுப்பு:1738 பிறப்புகள்]]
[[பகுப்பு:1822 இறப்புகள்]]
[[பகுப்பு:பிரித்தானிய வானியலாளர்கள்]]
[[பகுப்பு:செருமானிய வானியலாளர்கள்]]
[[பகுப்பு:பிரித்தானிய வானியலாளர்கள்]]
[[பகுப்பு:வானியலாளர்கள்]]
[[பகுப்பு:நிலா கண்டுபிடிப்பாளர்கள்]]
[[பகுப்பு:1738 பிறப்புகள்]]
[[பகுப்பு:1822 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/வில்லியம்_எர்செல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது