மைக்கல் ஜாக்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 58:
 
== ஒட்டுறுப்பு அறுவை மருத்துவம் ==
1979இல் ஒரு நடனப் பயிற்சியின்போது மைக்கேல் ஜாக்சனின் மூக்கு உடைந்தது. அதனால் முதன் முதலில் ஒர் ஒட்டுறுப்பு அறுவை மருத்துவம் செய்து கொண்டார். அதனால் சுவாசிப்பதில் தொந்தரவு ஏற்படவே மீண்டும் ஒர் ஒட்டுறுப்பு அறுவை மருத்துவம் செய்ய வேண்டி வந்தது. 1984, 3000 பார்வையாளர்களுக்கு முன் பில்லி ஜீன் பாடலைப் பாடி ஆடிக் கொண்டிருக்கும்போது, மேடையில் வெடித்த வெடியின் தீ மைக்கேல் று ஜாக்சனின் முடியில் பட்டது.
 
== இறப்பு ==
 
2009, ஜூன் 25 அன்று இவர் [[லாஸ் ஏஞ்சலஸ்]] நகரில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பு காரணமாக இறந்தார்<ref>http://www.cnn.com/2009/SHOWBIZ/Music/06/25/michael.jackson/index.html</ref>,<ref>http://web.archive.org/web/20090628125050/news.yahoo.com/s/ap/us_obit_michael_jackson</ref>. இதனை லாஸ் ஏஞ்சலஸ் தீயணைப்பு துறை கேப்டன் இச்டீவ் ருடா உறுதிப்படுத்தினார்<ref>http://www.msnbc.msn.com/id/31552029?gt1=43001</ref>. ஆற்றல்பூர்வமாக இவரின் இறப்பிற்கான காரணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் இன்றும் மைக்கேல் ஜாக்சன் அவருடைய ரசிகர்களின் மனதில் வாழ்துந்துகொன்டிருக்கிறார்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மைக்கல்_ஜாக்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது