உலக வங்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திருத்தம்
Spelling mistakes
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 38:
உலக வங்கியும் உலக வங்கிக் குழுமத்தின் பிற அங்க நிறுவனங்களும் [[ஐக்கிய அமெரிக்கா]]வின் தலைநகரான [[வாஷிங்டன் டிசி]]யில் தங்கள் தலைமை அலுவலகங்களை அமைக்கப்பெற்றுள்ளன.
 
தனி நிறுவனமான [[அனைத்துலக நாணய நிதியம்|அனைத்துலக நாணய நிதியத்தையும்]] சேர்த்து உலக வங்கி குழுமம், சிலசமயங்களில் "[[பிரெட்டன் வுட்சு முறைமை|பிரெட்டன் உட்ஸ் நிறுவனங்கள்]]" என அழைக்கப்பெறுகின்றன. [[நியூ ஹாம்சயர்]] மாநில, பிரெட்டன் உட்ஸில் நடந்த ஐக்கிய நாடுகளின் செலாவணி மற்றும் நிதி மாநாட்டிற்கு பிறகு (1 முதல் 22 ஜூலை, [[1944]]) இன்நிறுவனங்களுக்குஇந்நிறுவனங்களுக்கு இப்பெயர் கிட்டிற்று.
 
== உலக வங்கி நிர்வாகம் ==
"https://ta.wikipedia.org/wiki/உலக_வங்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது