1,21,030
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
{{Infobox political party
|native_name = People's Liberation Organisation of Tamil Eelam
|lang1 =
|name_lang1 =
|lang2 =
|name_lang2 =
|logo =
|colorcode =
|leader = [[தர்மலிங்கம் சித்தார்த்தன்]]
|chairperson =
|president =
|secretary_general =
|founder = [[க. உமாமகேஸ்வரன்]]
|leader1_title =
|leader1_name =
|slogan =
|founded = 1980
|dissolved =
|merger =
|split = [[தமிழீழ விடுதலைப் புலிகள்]]
|predecessor =
|merged =
|successor =
|headquarters = 16 எயிக் வீதி, [[பம்பலப்பிட்டி]], [[கொழும்பு]]
|newspaper =
|student_wing =
|youth_wing =
|membership_year =
|membership =
|ideology =
|religion =
|national =
|international =
|european =
|europarl =
|affiliation1_title =
|affiliation1 =
|colors =
|seats1_title =
|seats1 =
|seats2_title =
|seats2 =
|seats3_title =
|seats3 =
|symbol = [[நங்கூரம்]]
|flag = [[File:PLOTE.JPG|150px]]
|website = [http://www.plote.org/ plote.org]
|country = இலங்கை
|footnotes =
}}
'''தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்''' (''People’s Liberation Organization of Tamil Eelam'' PLOT, '''புளொட்''') என்பது முன்னாள் [[ஈழ இயக்கங்கள்|ஈழப் போராளி இயக்கங்களில்]] ஒன்றாகும். இது பின்னர் [[இலங்கை அரசு]]க்கு ஆதரவான துணை-இராணுவக் குழுவாக இயங்கியது. இவ்வியக்கம் தற்போது [[சனநாயக மக்கள் விடுதலை முன்னணி]] என்ற பெயரில் அரசியல் கட்சியாக இயங்குகிறது. [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளின்]] தலைவராக இருந்து பின்னர் பிரிந்து சென்ற [[க. உமாமகேஸ்வரன்|உமாமகேசுவரனால்]] இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் இன்றைய தலைவர் [[தர்மலிங்கம் சித்தார்த்தன்]] ஆவார்.
==வரலாறு==
== வெளி இணைப்புகள் == ▼
புளொட் 1980 ஆம் ஆண்டில் முன்னாள் [[நில அளவியல்|நில அளவையாளர்]] [[க. உமாமகேஸ்வரன்]] (முகுந்தன்) என்பவரால் உருவாக்கப்பட்டது. இவர் 1977-80 காலப்பகுதியில் [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] இயக்கத்தின் தலைவராக இருந்தவர். பாலத்தீன விடுதலை இயக்கத்தின் ஆதரவில் [[லெபனான்]], [[சிரியா]] ஆகிய நாடுகளில் இராணுவப் பயிற்சி பெற்றார். 1980 இல் [[வேலுப்பிள்ளை பிரபாகரன்|வே. பிரபாகரனுடன்]] ஏற்பட்ட ஒரு கருத்து முரண்பாட்டை அடுத்து உமாமகேசுவரன் 1980 இல் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து புளொட் என்ற இயகத்தை ஆரம்பித்தார்.
*[http://www.plote.org/ அதிகாரபூர்வ இணையதளம்]
{{Sri Lankan political parties}}
{{Sri Lankan Civil War}}
[[பகுப்பு:இலங்கைத் துணை இராணுவக் குழுக்கள்]]▼
[[பகுப்பு:தமிழீழம்]]
[[பகுப்பு:ஈழ இயக்கங்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு]]
▲[[பகுப்பு:இலங்கைத் துணை இராணுவக் குழுக்கள்]]
|