அரசிளங்குமரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 27:
| imdb_id =
}}
'''அரசிளங்குமரி''' [[1961]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[ஏ. எஸ். ஏ. சாமி]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[எம். ஜி. ராமச்சந்திரன்]], [[பத்மினி]] மற்றும் பலர் நடித்திருந்தனர்.<ref name=hindu>{{cite web | url=http://www.thehindu.com/features/cinema/arasilankumari-1961/article4469179.ece | title=Arasilangkumari 1961 |language=ஆங்கிலம்| work=[[தி இந்து]] | date=13-06-2016 | accessdate=19-03-2017 | last=கை | first=ராண்டார் | authorlink=ராண்டார் கை | archiveurl=http://archive.is/zjRXo| archivedate=10-09-2013}}</ref>
 
==பாடல்கள்==
திரைப்படத்திற்கு இசையமைத்தவர் [[ஜி. ராமநாதன்]]. பாடல்களை [[பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்]], [[கண்ணதாசன்]], [[கு. மா. பாலசுப்பிரமணியம்]], [[கே. எஸ். கோபாலகிருஷ்ணன்]], [[உடுமலை நாராயண கவி]], இரா. பழனிச்சாமி, முத்துக்கூத்தன் ஆகியோர் இயற்றினர். [[டி. எம். சௌந்தரராஜன்]], [[சீர்காழி கோவிந்தராஜன்]], [[எஸ். சி. கிருஷ்ணன்]], [[பி. லீலா]], [[பி. சுசீலா]], [[கே. ஜமுனாராணி]], [[எஸ். ஜானகி]], [[சூலமங்கலம் சகோதரிகள்|சூலமங்கலம் ராஜலட்சுமி]] ஆகியோர் பின்னணி பாடினார்கள்.<ref>{{cite book|title=திரைக்களஞ்சியம் தொகுதி - 2|author=கோ. நீலமேகம்|page=14|publisher=மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (Ph:044 25361039). முதல் பதிப்பு நவம்பர் 2016}}</ref>
 
{| class="wikitable"
! எண். !! பாடல் !! பாடியவர்/கள் !! பாடலாசிரியர் !! கால அளவு
|-
| 1 || ''சின்னப் பயலே'' || டி. எம். சௌந்தரராஜன் || rowspan=5|பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் || 03:39
|-
| 2 || ''ஏற்றமுன்னா ஏற்றம்'' || டி. எம். சௌந்தரராஜன் & சீர்காழி கோவிந்தராஜன் || 03:11
|-
| 3 || ''கண்டி கதிர்காமம் ... கழுகுமலை பழனிமலை'' || சீர்காழி கோவிந்தராஜன் || 01:58
|-
| 4 || ''நந்தவனத்தில் ஓர் ஆண்டி'' || டி. எம். சௌந்தரராஜன் || 00:54
|-
| 5 || ''செத்தாலும் உனை நான் விடமாட்டேன்'' || என். எஸ். கிருஷ்ணன் & எஸ். சி. கிருஷ்ணன் || 03:32
|-
| 6 || ''தில்லாலங்கடி தில்லாலங்கடி'' || பி. சுசீலா || கண்ணதாசன் || 03:32
|-
| 7 || ''தாரா அவர் வருவாரா'' || எஸ். ஜானகி || கு. மா. பாலசுப்பிரமணியம் || 03:36
|-
| 8 || ''ஊர்வலமாக மாப்பிள்ளை பெண்ணும்'' || சூலமங்கலம் ராஜலட்சுமி, டி. எம். சௌந்தரராஜன் & பி. சுசீலா || இரா. பழனிச்சாமி || 02:19
|-
| 9 || ''அத்தானே ஆசை அத்தானே'' || பி. லீலா || கே. எஸ். கோபாலகிருஷ்ணன் || 02:10
|-
| 10 || ''தூண்டியிலே மாட்டிக்கிட்டு முழிக்குது'' || கே. ஜமுனாராணி, சீர்காழி கோவிந்தராஜன் & எஸ். சி. கிருஷ்ணன் || முத்துக்கூத்தன் || 02:39
|-
| 11 || ''ஆவ் ஆஹாவ் என் ஆசை புறாவே ஆவ்'' || பி. சுசீலா || உடுமலை நாராயண கவி || 03:23
|}
 
== உசாத்துணை ==
{{reflist}}
* [http://www.thehindu.com/features/cinema/arasilankumari-1961/article4469179.ece அரசிளங்குமரி]
 
[[பகுப்பு:1961 தமிழ்த் திரைப்படங்கள்‎]]
"https://ta.wikipedia.org/wiki/அரசிளங்குமரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது