வர்ணம் (இந்து சமயம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''வர்ணங்கள்''' (Varna (Hinduism) [[சமஸ்கிருதம்|சமசுகிருத]] சொல்லான '''வர்ணா''' என்ற சொல்லிற்கு ''அடைத்து வை'' என்று பொருள். வரலாற்றையொற்றி வழிவழியாய் வந்த கூற்றின்படி வர்ணமும், சாதியும் வெவ்வேறானவை அல்ல அவை ஒன்றொக்கொன்று தொடர்புடையவை என்று கூறப்பட்டுள்ளது.
{{unreferenced}}
 
{{mergeto|வர்ணம் (இந்து சமயம்)}}
[[இந்து]] மக்களை அதன் இறையியல் கூற்றுப்படி மனிதனை குறிக்கும் ''புருஷா'' எனும் சொல் (''ரிக் வேதக் 10.90 கூற்றுப்படி'') மனிதர்களை நான்கு வர்ணங்களாக பிரிக்கின்றது. இவைகள் அவர்களின் தொழில் சமூகத்தைச் சார்ந்து தொழிலுக்கேற்ப வர்ணங்களாகப் பிரிக்கப்படுகின்றது.
 
இது பிறப்பினால் நிர்ணயிக்கப்படுவதில்லை என்றும் உதாரணத்திற்கு [[இராமாயணம்]] எழுதிய [[வால்மீகி]] பிறப்பினால் ஒரு வேடர் மற்றும் மீனவரான'' வேத[[வியாசர்]]'' [[மகாபாரதம்|மகாபாரதத்தையும்]] எழுதி, [[வேதம்|வேதங்களை]] தொகுத்தார் என்று கூறப்படுகின்றது. ஆகையால் அவரவர் அறிவுத்திறனாலும், தெய்வாதீனத்தாலும் முயல்பவர்கள் எவராயினும் ''மகரிஷி'' ஆகலாம் என்றும் கூறப்படுகின்றது.
 
== பின்னணி ==
இந்த மரபுவழியாக ஏற்படுத்தப்பட்டக் குழுவால் அல்லது குழுவின் மேல் அமைக்கப்பெற்றவைத்தான் இராச்சியங்களும் இதர அமைப்புகளும் இவற்றின்படி மக்களை குழுக்களாகப் பயன்படுத்த , பொறுப்புணர்வுடன் அவரவர் செயல்பட வழிவகுக்கும் என நம்பப்பட்டது.
 
இம்மாதிரி வர்ண பிரிவுகளால் [[பிராமணர்|பிராமணர்களே]] அதிக முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக, [[சமயம்|சமயப்]] பற்றுள்ளவர்களாக, மேம்பட்ட நிலையில் உள்ளவர்களாக காட்டப்பட்டது. வர்ணம் ஒரு புதிதாகப் பிறந்த குழந்தைக்கு அவருடைய தந்தையைக் கொண்டும் அவரின் சாதியைக் கொண்டும் நிர்ணயிக்கப்பட்டது..
 
[[பிராமணர்]], [[சத்திரியர்]], [[வைசியர்]] இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு [[உபநயனம்]] என்ற சடங்கின் மூலமும் அதை ஒரு விழாப் போன்ற நிகழ்வாக நடத்தி வர்ணங்களை சூட்டினர்.
 
== உடல் அங்கங்களை வைத்துப் பிரித்தல் ==
 
வர்ணம் [[இருக்கு வேதம்|ரிக்வேதகாலத்திற்குப்]] பிறகும், [[யசூர் வேதம்]] மற்றும் ''பிராமண காலத்திலும்'' முக்கிய சமய செயலாக கருதப்பட்டது. அதற்குப்பின் இந்திய சமூகத்தில் இது ஒரு குழுக்களாக [[சாதி]] வாரியாக மாறியது. மேலும் ''ரிக்வேதத்தில் 10.90.12'' ல் ''புருச சூக்தத்தில்'' கூறப்பட்டுள்ளதாவது:
 
* ''பிராமணர்களின் வாய்'' ''புருஷா'' என்றும் அவர்களுடைய ''இரு கைகள் இராச்சியத்தையும் அதனை இராச்சியம் புரிபவர்களையும் உருவாக்கும் என்றும்,
 
* இரண்டு தொடைகளால் உருவாக்கப்படுபவர்கள் [[வைசியர்|வைசியர்கள்]]. .
 
* அவர்களின் இரண்டு கால்கள் [[சூத்திரர்|சூத்திரர்களை]] உருவாக்கும்'' என்று குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
 
பின்னாளில் [[வர்ணாசிரம தர்மம்]] என்ற கோட்பாட்டின்பாடி இனம் பிரித்து அழைக்க பிரிவுகாளாக வகுத்தனர்.
* [[அந்தணர்]]-புலமை வாயந்த சமூகத்தவர்- அர்ச்சகர், புலவர், சட்ட ஆலோசர், அமைச்சர்கள், இராஜதந்திரிகள் இவர்களை உள்ளடக்கியது. [[சத்துவ குணம்]] மிக்கவர்கள்.
 
* [[சத்திரியர்]]- உயர்வான குறை பண்புடையோர்-அரசர், மரியாதைக்குரியவர், வீரர்கள் மற்றும் ஆளுமையுடையோர்களை உள்ளடக்கியது.[[இராட்சத குணம்]] மிக்கவர்கள்.
 
* [[வைசியர்]]- வணிகர் மற்றும் தொழில் முனைவோர் சமூகத்தார்-வணிகர், சிறு வியாபாரிகள், தொழிலதிபர் மற்றும் பண்ணையார் இவர்களை உள்ளடக்கியது. [[இராட்சத குணம்]] மற்றும் [[தாமச குணம்]] மிக்கவர்கள்.
 
* [[சூத்திரர்]]- சேவகப் புரியும் சமூகத்தார்-கடின உழைப்பாளர், கூலித் தொழிலாளர்களை உள்ளடக்கியது. [[தாமச குணம்]] குணம் உடையவர்கள்.
 
== வர்ணத்தின்படி குணங்கள் ==
''[[வேதம்|வேத காலத்தில்]]'' வர்ணங்கைளை அடிப்படையாகக் கொண்டு [[முக்குணங்கள்|முக்குணங்களும்]] வகுத்துக் கொண்டதாகக் கூறப்படுகின்றது. இதன்படி [[சத்துவ குணம்]]- அமைதி, [[இராட்சத குணம்]]- மூர்க்கம் மற்றும் ஆர்வமிக்கவர், கிளர்ச்சி குணம். [[தாமச குணம்]]-சிரத்தையற்ற, குறை குணமுள்ளவர்கள், மந்த குணம், சோம்பல் என்ற மூன்று குணங்களாகப் பிரித்துக் கொண்டனர்.
 
* [[பிராமணர்]] - மிகு [[சத்துவ குணம்]].
 
* [[சத்திரியர்]]-குறை [[சத்துவ குணம்|சாத்வீகம்]]- அதிக [[இராட்சத குணம்]], குறை [[தாமச குணம்|தமாசீகம்]].
 
* [[வைசியர்]]-[[சத்துவ குணம்|சாத்வீக குணமற்றவர்]], குறைவான [[இராட்சத குணம்]], அதிகமான [[தாமச குணம்]].
 
* [[சூத்திரர்]]- [[சத்துவ குணம்|சாத்வீக குண மற்றவர்]], [[இராட்சத குணம்|ராஜசீக குணமற்றவர்]], [[தாமச குணம்|தாமசீகம் குணம் மட்டும்]].
 
== வாழ்க்கை பிரித்தல் ==
''வேதாந்தக்காலத்திற்குப்பின்'' மனிதனின் வாழ்க்கையும் பிரிக்கப்பட்டது.
* 25 வருடம்- [[பிரம்மச்சர்யம்]],
* 25 வருடம் - [[கிரகஸ்தம்]],
* 25 வருடம் ஒய்வு காலம்- [[வனப் பிரஸ்தம்]] (காடுறை வாழ்வு),
* அதன் பின் வாழ்பவர்கள் துறவு காலம்- [[சந்நியாசம்]] அல்லது [[தியாகம்]]
 
== பின்பற்றுபவர்கள் ==
''வர்ணம்'' மற்றும் ''சாதிகள்'' மிகவும் ஆழமாக இந்துக்களால் குறிப்பிடும்படியாக [[இந்தியா]], [[பாலி]] மற்றும் [[நேபாளம்]] போன்ற நாடுகளில் பாரம்பரியமாக இந்த முறையை கடைப்பிடித்துக் கொண்டு வருகின்றனர். இதன் செயல்பாடுகளின் கூடுதலாக ஒரு வர்ணமும் சேர்க்கப்பட்டது அது ''ஐந்தாவது வர்ணமாக'' சாதியிலிருந்து ஒதுக்கப்பட்டவர்கள் , தீண்டப்படாதவர்கள் என்றவர்கள் சேர்க்கப்பட்டனர் இவர்களை '''பஞ்சமர்கள்''' எனப்பட்டனர். சப்பானில் [[புராகுமின்]] எனும் சமுகத்தவரை இன்றளவும் அரசுக்கு தெரியாமல் தீண்டத்தகாதவராக நடத்துகின்றனர்.
 
== இதர பிரிவினர் ==
* [[பிராமணர்]] தன்னில் தாழ்த்தப்பட்ட மூன்று வர்ணத்துப் பெண்களையும்,[[சத்திரியர்]] தன்னில் தாழ்ந்த இரண்டு வர்ணத்துப் பெண்களையும் [[வைசியர்]] தன்னில் தாழ்த்தப்பட்ட ஒரு பெண்ணையும் திருமணம் செய்து பெற்ற [[குழந்தை]] கள் அறுவரும் "அநுலோமர்" எனப்பட்டனர்.
 
* [[சத்திரியர்]] தன்னில் உயர்ந்த ஒரு வர்ணத்துப் பெண்ணையும் , [[வைசியர்]] தன்னில் உயர்ந்த இரு வர்ணத்துப் பெண்களையும்,[[சூத்திரர்]] தன்னில் உயர்ந்த மூன்று வர்ணத்துப் பெண்களையும் கூடிப் பெற்ற பிள்ளைகள் அறுவரும் "பிரதிலோமர்" எனப்பட்டனர்.
 
* [[பிராமணர்]] முதலிய நான்கு வர்ணத்தவர்களும் பிறர் மனைவியுடன் தவறுதலாகச் சேர்ந்து பெற்ற பிள்ளைகள் "அந்தராளர்" என்று அழைக்கப்பட்டனர்.
 
* அநுலோமர் முதலாயினர் நான்கு வர்ணத்துப் பெண்கள் முதலியவர்களோடு பெற்ற பிள்ளைகள் "விராத்தியர்" என்றழைக்கப்பட்டனர்<ref>யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ [[ஆறுமுக நாவலர்]] எழுதிய பாலபாடம் நான்காம் புத்தகம் (பதிப்பு எண்-32 (1998) (முதல் பதிப்பு ஆண்டு - 1865) - பக்:76, வெளியீடு: ஸ்ரீ ஆறுமுக நாவலர் சைவப்பிரகாச அறக்கட்டளை சிதம்பரம்-608 001)</ref>.
 
==வர்ணாசிரமம்==
'''வர்ணாசிரமம்''' என்பதன் பொருள், [[வர்ணங்கள்|வர்ணம்]] என்பதற்கு சமுதாய மக்கள் செய்யும் தொழிலையும், ஆசிரமம் என்பதற்கு வாழும் வாழ்வியல் முறையை விளக்குவதே ஆகும். [[பிரம்மா|விராட் புருசனின்]] முகம், கைகள், தொடைகள் மற்றும் கால்களிலிருந்து முறையே [[அந்தணர்|வேதியர்]], [[சத்திரியர்]], [[வைசியர்|வணிகர்]] மற்றும் [[சூத்திரர்]] எனும் நால்வகை வர்ணத்தினர் தோன்றினர்.
 
வரி 6 ⟶ 68:
 
==நால்வகை வர்ண தர்மங்கள்==
 
===வேதியர் வர்ண இயல்புகள் மற்றும் கடமைகள்===
[[அந்தணர்|வேதியர்]] இயல்புகள்:- புலனடக்கம், மன அடக்கம், விவேகம், வைராக்கியம், தவம், பொறுமை, நேர்மை, பக்தி, இரக்கம், அறிவு, தானம் பெறுதல், சத்தியம், தர்ம நெறிப்படி வாழ்தல் இவையே வேதியர் இயல்புகள்.
வரி 29 ⟶ 90:
 
==நால்வகை ஆசிரமங்களும் கடமைகளும்==
 
===பிரம்மச்சர்யம் (மாணவப் பருவம்) ஆசிரம கடமைகள்===
[[பிரம்மச்சர்யம்|பிரம்மச்சாரி]] குருவை சாதாரண மனிதராக பார்க்காமல், [[குருகுலம்|குருகுலத்தில்]] குருவிடம் குற்றம் குறைகள் கண்டு அலட்சியம் செய்யாது, இறைவனாக நினைக்க வேண்டும். ஏனெனில் [[குரு]] என்பவர் அனைத்து தெய்வத்தன்மை வாய்ந்தவர். குருவின் மனம் விரும்பும்படி பணிவிடை செய்வதே ஒரு பிரம்மச்சாரிக்கு இலக்கணம். இல்லற சுக போகங்களில் ஈடுபடாது, குருவிடம் தன் உடல்-மனம் ஒப்படைத்து, தர்ம சாத்திர நூல்களை கற்றுத் தெளிய வேண்டும். பிரம்மச்சாரி, குருகுல கல்வி முடிக்கும் போது, கல்விக் கற்றுக் கொடுத்த குருவுக்கு குருதட்சணை வழங்கியபின் “சமாவர்த்தனம்” எனும் சடங்கு செய்து கொண்டு [[கிரகஸ்தம்|கிரகஸ்த ஆசிரமத்திற்கு]] (இல்லற வாழ்விற்கு) நுழையலாம்.
வரி 56 ⟶ 116:
{{main|சந்நியாசம்}}
கர்மங்களினால் (சாத்திரத்தில் கூறிய செயல்களால்) கிடைக்கும் நல்லுலகங்கள் கூடத் துயரத்தைத் தரும் என்ற பேருண்மையை உணர்ந்தவர்கள், செயல்களைத் துறந்து [[சந்நியாசம்|சந்நியாச]] தர்மத்தை ஏற்க வேண்டும். [[துறவி]] கௌபீனம் (கோவணம்) அணிந்து கொண்டு, கையில் கமண்டலம், தண்டு வைத்து கொள்ளலாம்.
 
== மேற்கோள்கள் ==
<references/>
 
==உசாத்துணை==
* [http://sanskritdocuments.org/all_pdf/manusmriti.pdf மனுஸ்மிருதி, அத்தியாயம் ஒன்று, சுலோகம் 87 முதல் 97முடிய]
* [http://sanskritdocuments.org/all_pdf/manusmriti.pdf Manusmiriti பக்கம் 38 முதல் 48 முடிய]
 
==வெளி இணைப்புகள்==
[[பகுப்பு:இந்து தொன்மவியல்]]
*[http://vazhipokkanpayanangal.blogspot.in/2015/01/1.html சாதிகளும் நான்கு வருணங்களும் – 1]
 
== இவற்றையும் பார்க்க ==
* [[வருணக்கலப்பு சாதிகளின் தோற்றம்]]
 
[[பகுப்பு:இந்து சமயத்தில் சாதிகள்]]
[[பகுப்பு:இந்து தொன்மவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/வர்ணம்_(இந்து_சமயம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது