உருசியப் புரட்சி, 1905: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:Repin 17October.jpg|thumb|1905 ஆம் ஆண்டு ரஷ்யப் புரட்சியை சித்தரிக்கும் ஓவியம]]
'''1905 ஆம் ஆண்டு ரஷ்யப் புரட்சி''' (Revolution of 1905) அல்லது '''முதல் ரஷ்யப் புரட்சி''' என்பது 1905 ஆம் ஆண்டில் உருசிய மன்னன் [[ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாஸ்|இரண்டாம் நிக்கலாஸ்]] தலைமையிலான முடியாட்சி அரசான [[ரஷ்யப் பேரரசு]]க்கு எதிராக [[உருசியா]] முழுவதும் ஏற்பட்ட தொடர் அரசியல் எழுச்சி மற்றும் [[எதிர்ப்புப் போராட்டம்|மக்கள் கிளர்ச்சி]]களைக் குறிக்கும். [[ரத்த ஞாயிறு (1905)|ரத்த ஞாயிறு]] என வர்ணிக்கப்படும் படுகொலைச் சம்பவத்தை அடுத்து அமைதிப் பேரணி பெரும்புரட்சியாக வெடித்தது. இருந்தபோதிலும் ரஷ்ய பேரரசு அரசாங்க நடவடிக்கைகளால் இந்த புரட்சி நசுக்கப்பட்டதுடன் ஜார் மன்னரின் சர்வாதிகாரம் அதிகமாக வழிவகுத்தது. [[தூமா|டூமாவின்]] அதிகாரங்கள் ஒரு வரைமுறைக்குள் கொண்டுவரப்பட்டன. 1832 ஆம் ஆண்டு அடிப்படை விதிகள் பெரும்பகுதி திருத்தம் செய்யப்பட்டு ''அரசியல் சாசனம் 1906'' என்னும் பெயரில் புதிதாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.
"https://ta.wikipedia.org/wiki/உருசியப்_புரட்சி,_1905" இலிருந்து மீள்விக்கப்பட்டது