"வசுந்தரா ராஜே சிந்தியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

288 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("Vasundhararaje.jpg" நீக்கம், அப்படிமத்தை ~riley பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: Media wit)
}}
'''வசுந்தரா ராஜே''' ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் [[பாரதிய சனதா கட்சி]]யின் சார்பாகப் போட்டியிட்டு ராஜஸ்தான் [[தற்போதைய இந்திய மாநிலங்களின் முதலமைச்சர்கள் பட்டியல்|முதல்வர்]] ஆனவர். இவர் நிதி அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். பெண்களை தன்னம்பிக்கை அடையச் செய்ததற்காக, ஐக்கிய நாடுகள் சபையின் உமன் டுகதர் விருது பெற்றுள்ளார். <ref>[http://www.dailypioneer.com/indexn12.asp?main_variable=STATES&file_name=state7%2Etxt&counter_img=7 Raje gets UN award] The Pioneer - 19 April 2007</ref>. இவர் பல முறை ராஜஸ்த்தான் அமைச்சரவையிலும் இந்தியப் பாராளுமன்றத்திலும் அங்கம் வகித்துள்ளார். மேலும், சில ஆண்டுகள் இந்திய அமைச்சகத்தின் துறைக்கு அமைச்சராயும் பணியாற்றினார்.
 
==இதனையும் காண்க==
* [[பாரதிய ஜனதா கட்சியின் முதலமைச்சர்கள் பட்டியல்]]
 
==மேற்கோள்கள்==
[[பகுப்பு:இந்தியப் பெண்கள்]]
[[பகுப்பு:இந்தியப் பெண் முதலமைச்சர்கள்]]
[[பகுப்பு:பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2203510" இருந்து மீள்விக்கப்பட்டது