சீனப் பண்பாட்டுப் புரட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
'''பாட்டாளிகள் பண்பாட்டுப் பெரும் புரட்சி''' (''Proletarian Cultural Great Revolution'') என்னும் விரிவான பெயர்கொண்ட '''பண்பாட்டுப் புரட்சி''' அல்லது '''சீனப் பண்பாட்டுப் புரட்சி''' என்பது, [[மக்கள் சீனக் குடியரசு|மக்கள் சீனக் குடியரசில்]], [[1966]] ஆம் ஆண்டுக்கும் [[1976]] ஆம் ஆண்டுக்கும் இடையில் இடம்பெற்ற சில நிகழ்வுகளைக் குறிக்கும். இக்காலத்தில் சீனாவில் பரவலான சமூக, அரசியல் கிளர்ச்சிகள் இடம்பெற்றன. இதனால் நாடு தழுவிய குழப்பநிலையும், பொருளாதார ஒழுங்கின்மையும் நிலவியது.
 
"https://ta.wikipedia.org/wiki/சீனப்_பண்பாட்டுப்_புரட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது