இறைவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி NeechalBOTஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 27:
பெண்களை தாய்மையின் வடிவமாகவும், வளமையின் குறியீடாகவும் பாரத மக்கள் பார்த்தமையினால் பெண் தெய்வ வழிபாடு தாய்த் தெய்வ வழிபாடாக மாறியது.
 
[[மாரியம்மன்]], [[காளியம்மன்]], [[முத்தாலம்மன்]], [[சீலைக்காரியம்மன்]], [[திரௌபதையம்மன்]], [[நாச்சியம்மன்]], [[பேச்சியம்மன்]], [[கண்டியம்மன்]], [[வீருசின்னம்மாள்,எர்ரம்மாள்]], [[உச்சிமாகாளி]], [[மந்தையம்மன்]], [[சோலையம்மன்]], [[ராக்காச்சி]], [[எல்லையம்மன்]], [[அங்காளம்மன்]], [[பேச்சி]], [[இசக்கி]], [[பேராச்சி]], [[ஜக்கம்மா]] போன்ற தெய்வங்கள் தாய்த் தெய்வங்களாக வழிபாடு செய்யப்படுகின்றன.
 
பெண் என்பவள் [[பார்வதி|சக்தியின்]] வடிவமாக கருதப்படுவதால் இந்த தெய்வங்கள் அனைத்தும் அம்மனாக உருவகம் செய்து வழிபாடு செய்யப்படுகின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/இறைவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது