யதுவீர கிருட்டிணதத்த சாமராச உடையார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Reverted 2 edits by 1.39.20.44 (talk) to last revision by Wwarunn. (மின்)
வரிசை 26:
 
==ஆரம்பகால வாழ்க்கை==
யதுவீர் கோபால்ராஜ் அர்ஸ் என்ற இயற்பெயருடன் பெத்தடகோட்டெயாதவ குலத்தில் அர்ஸ் குடும்பத்தில் பிறந்த இவர் ஸ்வரூப் ஆனந்த் கோபால்ராஜ் அர்ஸ் (சனவரி 1, 1960) இளவரசி திரிபுரசுந்தரி தேவி (மார்ச் 11, 1966 ) ஆகியோரின் ஒரே மகன்<ref name="MYSORE">{{cite web|url=http://www.royalark.net/India/mysore5.htm|title=The Royal Ark: Mysore |accessdate=February 18, 2015|date=December 2013|publisher=royalark.net}}</ref>. இவரின் தங்கை ஜெயத்மிகா லட்சுமி தற்போது [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] படித்துவருகிறார்.
 
இவர் 10 ஆம் வகுப்பு வரை பெங்களூரில் வித்யா நிகேதன் பள்ளியில் படித்தார், பிறகு 12 ஆம் வகுப்பை பெங்களூர் கனடிய சர்வதேசப் பள்ளியில் நிறைவுசெய்தார். பின்னர் ஐக்கிய அமெரிக்கா சென்று மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் பயின்று பொருளியல் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலைப்பட்டம் பெற்றார்.<ref name=" Yaduveer Gopal Raj Urs Makes the Spring 2013 Dean's List at UMass Boston">{{cite web|url=http://umb.meritpages.com/Yaduveer-Gopal-Raj-Urs/1722226|title=Yaduveer Gopal Raj Urs Makes the Spring 2013 Dean's List at UMass Boston}}</ref>