"மினா கேந்த்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

16 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
*திருத்தம்*
("{{Redirect|Canth|other uses|Acanthus (disambiguation){{!}}Acanthus..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(*திருத்தம்*)
{{Redirect|Canth|other uses|Acanthus (disambiguation){{!}}Acanthus}}
{{Use dmy dates|date=December 2014}}
{{Infobox person
| name = மினா கேந்த்
 
அல்ரிகா வில்ஹெல்மினா ஜான்சன் எனும் இயற்பெயரை கொண்ட மினா கேந்த், கடந்த 1844ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி பின்லாந்தில் உள்ள டாம்பியர் நகரில் பிறந்தார். ஐரோப்பாவில் மிகப்பெரிய சமூக மாற்றம் உண்டான காலக்கட்டத்தில் பெண்களின் உரிமைக்காக சர்ச்சைகளையும் தாண்டி தீவிரமாக போராடியவர் மினா கேந்த். இவரது பிறந்தநாளை பின்லாந்து சமூக சமத்துவ நாளாக கொண்டாடி வருகிறது. இவர் உலகின் முதல் பெண் பத்திரிக்கையாளர் என்ற பெருமைக்குரியவர்.
 
[[பகுப்பு:1844 பிறப்புகள்]]
[[பகுப்பு:1897 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2204553" இருந்து மீள்விக்கப்பட்டது