"யோகி ஆதித்தியநாத்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

941 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(இலக்கணப் பிழைத்திருத்தம்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
| website = {{url|www.yogiadityanath.in}}
}}
'''யோகி ஆதித்தியநாத்''' (''Yogi Adityanath'', பிறப்பு அஜய் சிங் பிஷ்ட்பிஸ்த்<ref name=Huffington>[http://www.huffingtonpost.in/2017/03/18/in-the-end-this-is-what-worked-in-yogi-adityanaths-favour_a_21902267/ In The End, This Is What Worked In Yogi Adityanath's Favour], 18-03-2017</ref>, 5 யூன் 1972) என்பவர் இந்து சமய பூசாரியும் அரசியல்வாதியும் ஆவார். இவர்1998 தீவிரஆம் இந்துஆண்டு தேசியமுதன்முதலாக கருத்துவாக்கநாடாளுமன்ற கொள்கைஉறுப்பினராக உடையவர்.கோராக்பூர் உத்தரப்தொகுதியிலிருந்து பிரதேசத்தில் [[பாஜக]]வின் சிறப்பு பரப்புரையாளராக 2017 சட்டமன்ற தேர்தலில் பணியாற்றினார்தேர்ந்தெடுக்கப்பட்டார். உத்தரப்அப்போது பிரதேசத்தின்இவரே முதல்வராகவயதில் பாஜகவினால்மிகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.<refஇளையவரான name=BBC>{{citeநாடாளுமன்ற news |title=Hindu firebrand Yogi Adityanath picked as Uttar Pradesh chief minister |url=http://wwwஉறுப்பினர்.bbc.co.uk/news/world-asia-india-39316597 |newspaper=BBCதொடர்ச்சியாக Newsஇதே |date=18-03-2017தொகுதியில் |access-date=2017-03=18}}</ref><refஐந்து name=nextCM>{{cite news|url=http://indianexpress.com/elections/uttar-pradesh-assembly-elections-2017/yogi-adityanath-bjp-up-will-be-the-next-cm-of-uttar-pradesh-chief-minister-keshav-prasad-maurya-manoj-singh-deputy-cm-4574851/ |title=Yogi Adityanath is new Uttar Pradesh CM, will have two deputies |newspaper=[[இந்தியன் எக்சுபிரசு]] |date= |accessdate=2017-03-18}}</ref><ref name="bbct">[http://www.bbc.com/tamil/india-39317407 யார் இந்த யோகி ஆதித்யநாத்? - பிபிசி தமிழ்], பார்த்த நாள்: 19-03-2017</ref> இவர் [[கோரக்பூர் மக்களவை தொகுதி|கோரக்பூர் மக்களவை தொகுதியின்]] உறுப்பினராக 2014ஆம் ஆண்டுதடவைகள் பொதுநாடாளுமன்ற தேர்தலில்உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1998ஆம் ஆண்டு முதல் ஐந்து முறை தொடர்ச்சியாக அத்தொகுதியில் இருந்து நேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் இந்து கோவில்கள் நிறைந்த கோரக்பூர் மடத்தில் மகாண்ட்''மகந்த்'' எனப்படும் தலைமை பூசாரியாக உள்ளார். 2014 செப்டம்பர்செப்டம்பரில் இவரது தந்தைஆசான் மகாண்ட் அவய்த்தியநாந்''மகந்த்''அவைத்தியநாத் இறந்த பிறகு [[இந்து யுவ வாகினி]] என்ற தீவிர இந்து தேசியவாத கொள்கை கொண்ட இளைஞர் அமைப்பை உருவாக்கினார்.தற்போது உ.பிஉத்தர பிரதேச மாநிலத்தின் 21வது முதல்வர் பதவியைமுதல்வராக 19/03/2017 அன்று ஏற்றார்பதவி ஏற்றுள்ளார்.<ref name=Jaffrelot>
{{cite news |first=Christophe |last=Jaffrelot |title=The other saffron |newspaper=Indian Express |date=6 October 2014 |url=http://indianexpress.com/article/opinion/columns/the-other-saffron/99/ |accessdate=2014-10-06|archiveurl=http://archive.is/vF43V|archivedate=20-03-2017}} </ref>
 
==பிறப்பும் படிப்பும்==
இவர் உத்தராகண்டஉத்தராகண்டு மாநிலத்தின் பௌரி கார்வல் மாவட்டத்திலுள்ள பான்சுர் என்ற இடத்தில் ஆனந்த் சிங் பிஸ்த் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். அஜய் சிங் பிஸ்த் எனப் பெயரிடப்பட்டார். இவரது தந்தை ஒரு வன சரக அதிகாரியாவார்.<ref name=hindustan>{{cite web|url=http://www.hindustantimes.com/assembly-elections/father-villagers-elated-over-yogi-adityanath-s-elevation-as-up-cm/story-936cY6mfqyADqqIbZvJtoK.html|title=Father, villagers in Uttarakhand elated over Yogi Adityanath’s elevation as UP CM|language=ஆங்கிலம்|publisher=[[ஹிந்துஸ்தான் டைம்ஸ்]]|date=19-03-2017|accessdate=20-03-2017|archiveurl=https://web.archive.org/web/20170319161411/http://www.hindustantimes.com/assembly-elections/father-villagers-elated-over-yogi-adityanath-s-elevation-as-up-cm/story-936cY6mfqyADqqIbZvJtoK.html|archivedate=19-03-2017}}</ref><ref>{{cite web | url=http://www.archive.india.gov.in/govt/loksabhampbiodata.php?mpcode=7 | title=Detailed Profile: Shri Yogi Adityanath | publisher=archive.india.gov.in | accessdate=மார்ச் 18, 2017}}</ref> கணிதத்தில் இளங்கலை படிப்பை உத்தராகண்டஉத்தராகண்டு கார்வல், சிறிஸ்ரீ நகரிலுள்ள ஏமாவதிஹேமாவதி நந்தன் பகுகுணா (எச், என் பி) பல்கலைக்கழகத்தில் படித்தார்.<ref>http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/yogi-adityanath-is-new-chief-minister-of-uttar-pradesh/articleshow/57704401.cms </ref>
 
==துறவு==
1900 ஆம் ஆண்டளவில் அஜய் சிங் பிஸ்த் தன் குடும்பத்தை விட்டு நீங்கி [[அயோத்தி]] இராமர் கோவில் இயக்கத்தில் சேர்ந்தார். மகந்த் அவைத்தியநாத்தின் சீடரானார். அதன் பின் இவருக்கு ''ஆதித்தியநாத் யோகி'' என்னும் பெயர் வழங்கப்பட்டது. துறவிகளின் வழமைப்படி இவரது குருவான மகந்த் வைத்தியநாத் இவருக்குத் தந்தையாகவும் ஆனார். என்றாலும் ஆதித்தியநாத் யோகி தனது பிறந்த ஊருக்கு அடிக்கடி சென்று வந்ததோடு அங்கு ஒரு பள்ளிக்கூடத்தையும் நிறுவினார்.<ref name=hindustan />
 
==இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2204623" இருந்து மீள்விக்கப்பட்டது