சொடுக்கொலி இயக்கம் (சுடுகலன்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

76 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
'''சொடுக்கொலி இயக்கம்'''([[ஆங்கிலம்]]: snaplock, ''ஸ்னாப்லாக்'') என்பது [[சுடுகலன்|துப்பாக்கியை]] வெடிக்கச் செய்யும் ஒரு இயங்குமுறை ஆகும். இத்தகைய இயங்குமுறையில் இயங்கும் துப்பாக்கிகளை, '''சொடுக்கியக்கி''' என்பர்.
 
சுருள்வில்லால் ஆற்றல்பெறும் சுத்தியல், கடினமூட்டப்பட்ட எஃகின் மேல், ஒரு தீக்கல்லை அடிக்கும்போது;  உண்டாகும் தீப்பொறியைக் கொண்டு, (வழக்கமாக [[வாய்வழி குண்டேற்றுதல்|வாய்குண்டேற்றப்படும்]]) ஒரு சொடுக்கியக்க ஆயுதத்தின் உந்துபொருள் பற்றவைக்கப்படும். இந்தவகையில், சொடிக்கியக்கியும் [[சொடுக்குஞ்சேவல் (சுடுகலன் இயக்கம்)|சொடுக்குஞ்சேவலும்]] (சிலசமயங்களில் சொடுக்கியக்கத்தைவிட மேம்பட்டது என்று வகைப்படுத்த பட்டது) ஒரே மாதிரி தான். பிற்காலத்தில் [[தீக்கல்லியக்கி (சுடுகலன்)|தீக்கல்லியக்கி]] வந்தது. 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2204896" இருந்து மீள்விக்கப்பட்டது