செரோக்கீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: {{SpecialChars}} {{Infobox Ethnic group |group=செரோக்கீ |image=<br>none|200px செரோக்கீ தே...
 
No edit summary
வரிசை 1:
 
{{SpecialChars}}
{{Infobox Ethnic group
|group=செரோக்கீ
வரிசை 18:
|related=[[அமெரிக்காவின் தொல்குடிகள்|அமெரிக்க இந்தியர்]], [[Five Civilized Tribes]], [[துஸ்கரோரா பழங்குடி|துஸ்கரோரா]], மற்றும் [[இரோகுவோய்ஸ்|இரோகுவோயர்]].
}}
 
'''செரோக்கீ''' [[வட அமெரிக்கா]]வைத் தாயகமாகக் கொண்ட ஒரு இனக்குழுவாகும். 16 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர் அமெரிக்காவுக்கு வந்தபோது, இவர்கள் இன்றைய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஐக்கிய அமெரிக்கப் பகுதிகளில் வாழ்ந்து வந்தனர். 1830 ஆம் ஆண்டுகளில் இவர்களுட் பெரும்பாலானவர்கள், வலுக்கட்டாயமாக [[ஓசார்க் சமவெளி]]க்கு மேற்குப்புறமாக இடம் பெயர்க்கப்பட்டனர். [[ஐந்து நாகரிகமுற்ற பழங்குடிகள்]] எனப்படும் பழங்குடிகளுள் இவர்களும் அடங்குவர். 2000 ஆவது ஆண்டின் [[மக்கள்தொகை]]க் கணக்கெடுப்பின்படி, ஐக்கிய அமெரிக்காவில் வாழும், 563 அங்கீகரிக்கப்பட்ட அமெரிக்க இந்தியர்களுள் அதிகமானவர்கள் இவர்களே.
 
 
[[பகுப்பு:அமெரிக்க இனக்குழுக்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/செரோக்கீ" இலிருந்து மீள்விக்கப்பட்டது