யோகி ஆதித்தியநாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 21:
| website = {{url|www.yogiadityanath.in}}
}}
'''யோகி ஆதித்தியநாத்''' (''Yogi Adityanath'', பிறப்பு அஜய் சிங் பிஸ்த்<ref name=Huffington>[http://www.huffingtonpost.in/2017/03/18/in-the-end-this-is-what-worked-in-yogi-adityanaths-favour_a_21902267/ In The End, This Is What Worked In Yogi Adityanath's Favour], 18-03-2017</ref>, 5 யூன் 1972) என்பவர் இந்து சமய பூசாரியும் அரசியல்வாதியும் ஆவார். 1998 ஆம் ஆண்டு முதன்முதலாக நாடாளுமன்ற உறுப்பினராக கோராக்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது இவரே வயதில் மிகவும் இளையவரான நாடாளுமன்ற உறுப்பினர். தொடர்ச்சியாக இதே தொகுதியில் ஐந்துஆறு தடவைகள் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்து கோவில்கள் நிறைந்த கோரக்பூர் மடத்தில் ''மகந்த்'' எனப்படும் தலைமை பூசாரியாக உள்ளார். 2014 செப்டம்பரில் இவரது ஆசான் ''மகந்த்''அவைத்தியநாத் இறந்த பிறகு [[இந்து யுவ வாகினி]] என்ற தீவிர இந்து தேசியவாத கொள்கை கொண்ட இளைஞர் அமைப்பை உருவாக்கினார்.தற்போது உத்தர பிரதேச மாநிலத்தின் 21வது முதல்வராக 19/03/2017 அன்று பதவி ஏற்றுள்ளார்.<ref name=Jaffrelot>
{{cite news |first=Christophe |last=Jaffrelot |title=The other saffron |newspaper=Indian Express |date=6 October 2014 |url=http://indianexpress.com/article/opinion/columns/the-other-saffron/99/ |accessdate=2014-10-06|archiveurl=http://archive.is/vF43V|archivedate=20-03-2017}} </ref>
 
"https://ta.wikipedia.org/wiki/யோகி_ஆதித்தியநாத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது