நரேந்திர மோதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎குசராத்தின் முதல்வர்: இலக்கணப் பிழைத்திருத்தம், சேர்க்கப்பட்ட இணைப்புகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
→‎குசராத்தின் முதல்வர்: சேர்க்கப்பட்ட இணைப்புகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 46:
 
===சர்ச்சைகள்===
மோதி [[ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்|ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின்]] உறுப்பினராக இருந்துள்ளார். ஊடகங்களும் அறிஞர்களும் இவரை [[இந்து தேசியம்|இந்து தேசியவாதியாக]] விவரிக்கின்றனர். <ref>{{cite news |title=Divisive Nationalist to Lead Opposition in Indian Vote |first=Gardiner|last=Harris |url=http://www.nytimes.com/2013/09/14/world/asia/polarizing-nationalist-to-lead-opposition-in-indian-elections.html |work=[[த நியூயார்க் டைம்ஸ்]] |date=13 September 2013 |accessdate=15 September 2013 |location=Ahmedabad}}</ref>இக்கூற்றை இவரும் ஏற்றுக் கொண்டுள்ளார்.<ref>{{cite news|journal=India Express|title=Yes, I am a Hindu nationalist: Narendra Modi|date=13 July 2013|url=http://www.indianexpress.com/news/yes-i-am-a-hindu-nationalist/1141243/|quote="Modi said he described himself as a Hindu nationalist because he was born Hindu: "I am nationalist. I'm patriotic. Nothing is wrong. I am a born Hindu. Nothing is wrong. So I'm a Hindu nationalist so yes, you can say I'm a Hindu nationalist because I'm a born Hindu."}}</ref><ref name="Menon 2012 p26">{{cite book|last=Menon|first=Kalyani Devaki|title=Everyday Nationalism: Women of the Hindu Right in India|year=2012|publisher=University of Pennsylvania Press|isbn=978-0812222340|page=26|quote=Yet, months after this violent pogrom against Muslims, the Hindu nationalist chief minister of Gujarat, Narendra Modi, went to the polls and won a resounding victory}}</ref><ref name="Mishra 2011 p188">{{cite book|last=Mishra|first=Pankaj|title=Perspectives on Modern South Asia: A Reader in Culture, History, and Representation|year=2011|publisher=Wiley-Blackwell|isbn=978-1405100625|page=188|editor=Kamala Visweswaran|quote=The chief minister of Gujarat, a young up-and-coming leader of the Hindu nationalists called Narendra Modi, quoted Isaac Newton to explain the killings of Muslims. “Every action”, he said, “has an equal and opposite reaction.”}}</ref> இந்தியாவிற்குள்ளும் பன்னாட்டளவிலும் மிகுந்த சர்ச்சைகளுக்குட்பட்ட மனிதராக மோதி உள்ளார்.<ref name="Controversial_Reuters">{{cite news |title=Edgy Indian state election going down to the wire |first=Rupam Jain|last=Nair |url=http://www.reuters.com/article/2007/12/12/us-india-state-poll-idUSDEL17441120071212 |agency=Reuters |date=12 December 2007 |accessdate=10 October 2012 |location=Ahmedabad}}</ref><ref name="Controversial_Time">{{cite news |title=India's Voters Torn Over Politician |first=Simon|last=Robinson |url=http://www.time.com/time/world/article/0,8599,1693370,00.html |work=[[டைம் (இதழ்)|Time]] |date=11 December 2007 |accessdate=10 October 2012 |location=Surat}}</ref><ref name="Controversial_Guardian">{{cite news |title=Gujarat leader Narendra Modi grilled for 10 hours at massacre inquiry |first=Jason|last=Burke |url=http://www.guardian.co.uk/world/2010/mar/28/gujarat-narendra-modi-massacre-inquiry-india |work=The Guardian |date=28 March 2010 |accessdate=10 October 2012 |location=Delhi}}</ref><ref name="Controversial_Independent">{{cite news |title=A rebirth dogged by controversy |first=Andrew|last=Buncombe |url=http://www.independent.co.uk/news/world/asia/a-rebirth-dogged-by-controversy-2357157.html |work=The Independent |date=19 September 2011 |accessdate=10 October 2012 }}</ref> [[கோத்ரா தொடருந்து எரிப்பு|கோத்ரா தொடருந்து எரிப்புக்க்குப் பின்]] 2002ஆம் ஆண்டு [[குஜராத் வன்முறை 2002|குசராத்து வன்முறைக்காக]] மிகக் கடுமையாக சாட்டப்பட்டது இருப்பினும் நீதிமன்றம் தீர்ப்பு இவருக்கு சாதகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.<ref name="Controversial_Independent">{{cite news |title=A rebirth dogged by controversy |first=Andrew |last=Buncombe |url=http://www.independent.co.uk/news/world/asia/a-rebirth-dogged-by-controversy-2357157.html |work=The Independent |date=19 September 2011 |accessdate=10 October 2012 }}</ref><ref name="Controversial_Forbes">{{cite news |title=Controversial Gujarati Premier Confirmed in Office |first=Ruth |last=David |url=http://www.forbes.com/2007/12/24/narendra-modi-gujarat-face-markets-cx_rd_1224autofacescan01.html |work=Forbes |date=24 December 2007 |accessdate=10 October 2012}}</ref> குசராத்தில் மிக விரைவான பொருளாதார வளர்ச்சிக்கான சூழலை உருவாக்கியதாக இவரது பொருளாதார கோட்பாடுகள் பரவலானப் பாராட்டுக்களைப் பெற்றுள்ளன.<ref name="Controversial_NYT">{{cite news |title=Shaking Off the Horror of the Past in India |first=Manu |last=Joseph |url=http://www.nytimes.com/2012/02/16/world/asia/16iht-letter16.html |newspaper=[[த நியூயார்க் டைம்ஸ்]] |date=15 February 2012 |accessdate=10 October 2012}}</ref> இருப்பினும், இவரது ஆட்சி குறிப்பிடத்தக்க மனிதவளர்ச்சிக் கூறுகளில் நேர்மறை தாக்கம் எதுவும் ஏற்படுத்தவில்லை என்றும் குறைகாணப்படுகிறது.<ref>{{cite journal|last=Jaffrelot|first=Christof|title=Gujarat Elections: The Sub-Text of Modi’s ‘Hattrick’—High Tech Populism and the ‘Neo-middle Class|journal=Studies in Indian Politics|date=June 2013|volume=1|pages=Gujarat Elections: The Sub-Text of Modi’s ‘Hattrick’—High Tech Populism and the ‘Neo-middle Class|accessdate=30 October 2013}}</ref>
 
==2014 நாடாளுமன்றத் தேர்தல்==
"https://ta.wikipedia.org/wiki/நரேந்திர_மோதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது